பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3084 கம்பன் கலை நிலை மீளும் முன்னரே மீண்டேன் என்றது உறுதியும் தெளிவும் தெரிய வந்தது. துயரில் ஆழ்த்து உயிர் சோர்த்திருக்கவள் உள்ளம் தெளிந்து பேரின்ப வெள்ளமாய்த் துள்ளியிருக்கிருள். மாரு கி வாவு ஆருயிர்க்கு அமிர்தமாய் அருள் புரின்துள்ளமையால் அவ லக் கவலைகள் எல்லாம் நீங்கி ஆனக்கம் ஒங்கியுள்ளது. வேலா யுதன் தங்தை ஆரூரர் வீதி விடங்கர் வெற்பில் கோலார் நறுந்தழைகைக்கொண்டுஎன் ஆருயிர்கொண்டிருங்கேன் பாலாழி தங்த மலர்ச்சிதை அஞ்சனே பாலன் தங்த மாலாழி கைக்கொண்டு மாலாழி கைவிட்ட வாறெனன. வே. (திருவாரூர்க் கோவை) இது பிரிவில் தேறியிருந்த ஒரு தலைவி கூறியது. அனுமான் தங்த கணையாழியைக் கண்டு சிதை கவலை ர்ேந்து தெளிக்கது போல் காதலன் உதவிய தழையைக் கொண்டு துயர் ங்ேகி யிருக் தேன் எனத் தன் பாங்கி பிடம் காகலி இவ்வாறு கூறி யுள்ளாள். மால் ஆழி இாண்ட னுள் முன் ன த இ மனது மோகிசத்தையும், பின்னது மயக்கமாகிய கடலையு. குறிக் கதி, துயசக் கடலைக் கடந்து சகக் கடலில் கிளைக்கும் படி தன் காதலன் மோதி. க்கைக் காட்டி ச் சீதைக்கு அனுமான் ஆ காவு அருளியுள்ளமையைக் காதலர் உலகமும் இங்ங்ணம் கருதிப் புகழ்க் துள்ளது. தன் இன் லுயிசை இனிது உதவிய புண்ணிய வி. குன .தி இது மசனே இப் பெண னாசி .ெ சிதும் வியக் த புகழ்ந்த கூறவே அப் பெருக்ககை உள்ள சனி உரிமையோடு வணங்கி கின்ருன். படைத் துணையை விளக்கியது. தன்னேக் குறித்து உறுதி கொண்டு உவகை மண்டி கிற்றலைக் கண்டதும் அனுமான் மேலும் சான சிக்கு ஆறுதலும் சேமக லும் கூறினன். ..ம்மா! என்னைப் பெரிதாக கினேன் த புகழ்கி நீர்கள்; நான் மிகவு சிறி வன் ன்னே க் காட் டி லும் எவ்வள வோ பெரியவர்கள் திாண்டி ருக்கிரு.ர்கள். அங்க ச் சேனே த் கிா ளில் நான் ஒரு சின்ன ஊழியன்; எம்பெருமானுடைய குறிப்ப றித்து காசியம் புரியும் வானா வி. ர்களே சீங்கள் நேரே பார்க் கால் போசனக்தம் அடைவீர்கள்; ண்ண சிய படைத் துணைகள் ைெடத்திருக்ன்ெறன’’ என் அப்பெண்ணாசி > ண்ணி மகிழும் படி கண்ணியமாக எடுத்தக் கூறினன்.