பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2855 நெஞ்சம் திகைத்தான். மேருவை கி.மு. க் கி வெளி செய்ததோ? விண்ணுேர் ஊர்புக அமைத்த படியோ? உலகம் எழும் ஒருங்கே சோ விட்ட வழியோ?” என இன்ன வா.த பொரு வியப்புடன் அவ் வாயிலை கோக்.ெ கின்றவன் அதன் பாதுகாப்பின் கிலையை விழி யூன்றித் தெளிவாகப் பார்க் தான். பல்லாயிரம் படை வீரர்கள் கெடி ய லல்லயங்களையும், கொடிய வசள் களையும், கூரிய வேல்களை யும், சக் கசம் கண்டு பிண்டிபாலம் முதலிய ஆயுதங்களேயும் கை களில் எந்தி அணி அணி பாய் அமர்ந்து அதிக எச்சரிக்கையோடு காத்து கின்ரு ச். அக் காப்பு கடுக்கிறலுடையது. காவல் நிலை. இலங்கையில் ஏவல் செய்ய வருகின்ற தேவர் யாவரும் குறித்த கோத்தில் வத்து சேர்ந்து விடுவர். அதன் பின் வாயில் வழியே உள்ளே யாரும் வாமுடியாது. இாவு முழுவதும் யாதும் உறங்காமல் கொலைக்கருவிகளோடு கிலைத்த காவலாளிகள் நிறை கிறையாய் கின்று பாண்டும் கெடி த காத்து வருவர். அஞ்சாத காலனும் அவர் பால் அணுக அஞ்சுவான். கடுமையான அங்கக் காப்பு கிலையை அனுமான் கெடி து நோக்கினன் . நெஞ்சுள் வியக் கான். 'கருங்கடல் கடந்து வந்தது பெரிது அன்று; எளிது; இந்தக் காவற் பெருங்கடல் கடப்பது அரிது" என்று கருதி இங்ான சிறித போது மறுகி கின் முன். பிறகு உள்ளே புகுந்து போக வேண்டும் என்று துனிக் கான். துணிந்தவன் பலவும் ஆலோசித் தான்; நேரே பே: க. கேர்ங் கால் காவலாளிகள் இடையே கடுத் துத் கடுப்பர்; தடுத்தால் போர் மூண்டு விடும்; மூண்டால் ஊர் அறிந்து கொள்ளும், அறிந்தால் கருதி வந்த காரியம் வறிதே சிகைக் படும்; ஆகவே அவ்வாறு செல்லலாகாது என்று தீர்மானிக் ஒல்லையில் வேறு ஒரு வகையை நாடினை. தாவ நினைந்தது. கசள் தோறும் வழக்கமாய் யாவரும் போய் வருகின்ற வாயில் வழியே இன்று காவலாை மீறிப் போனலும் அது - வ் வளவு சிறந்த ஆண்மையாகாது ; 를. யர்க்க அச ைக எதி னி கரு கி வைத்துள்ள நெடிய மதிலைக் கடிது தாவியே உள்ளே டோக வேண்