பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2854 கம்பன் கலை நிலை காவியக் கவிகளுடைய உணர்வின் ஒவியங்கள் யாண்டும் இளமை யும் எழிலும் பொலித்து என்றும் இன்பம் பயங்து மிளிர்கின்றன. பிாம கிருட்டியிலுள்ள இயற்கையான சக்தியனே எல்லாரும் கண்டிருக்கிருேம்; அவன் கவி சிருட்டியில் வரும்பொழுது அதி சய ஒளிகளை விசிப் புதிய பல சுவைகளோடு மதிகலம் பொலித்து கதி நிலையாய் உயர்ந்து விளங்குகின் முன் , “The moon, like a flower In heaven’s high bower, With silent delight Sits and smiles on the night.” (William Blake) 'சுவர்க்கமாகிய உயர்ந்த பூங்காவனத்தில் மலர்க்க ஒரு மலச் போல் சந்திரன் அலர்ந்து துலங்கினன் சிலவாகிய இனிய 7. ു வல் தக்து இாவில் அமைதியாய் இன் பசோதி விசி , -లి ఙuత్తి விளங்கியிருத்தா ை என வில்லியம்பிளாக்கி என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு பாடியிருக்கிருச். கவிஞர்கள் எந்த காட்டில் பிறந்திருந்தாலும் மான ச வுலகில் ஒருமையாய் மருவியுள்ளனர். அவருடைய கலைஞானமும் காட்சி களும் கிலையான மாட்சிகளாய் நிலவி கிற்இன்றன. ஊர் புக எழுந்தது. தரும தேவதையின் கிருமுக மண்டலம்போல் சக்திான் பொலித்து விளங்கிஞன். நிலவொளி எங்கனும் பாத்து கின்றது. அதுபொழுது பவள மலையிலிருந்த அனுமான் மெல்ல எழுத்து வெளியேறிஞன். அதிக கவனமாய் வடதிசை மதிலை அடைக் தான். அம் மதிலிை ளே அகலங்களையும் நெடிய கிலைகளேயும் அரிய பெரிய அமண்களையும் கருதி நோக்கிப் பெரிதும் வியக் தான். யாண்டும் கொத்தளங்கள் அமைத்து, போர்க்கருவிகள் தோய்ந்து, வானம் அளாவ ண்ேடு, மேகங்களும் படித்து தவழும்படி மேலு யர்த்து கி.ம்கும் எ யிலின் இயலை எண்ணி ஆய்ந்த உள்ளே போக வேண்டிய வழியை துண்ணிதாக ஒர்க் தான். வடக்குக் கோட்டை வாசலை அனுகினன். அதன் அதிசய நிலையைப் பார்த்து ஆச்சரி யம் மீதுார்ந்து கினருன். பெரிய மலைகளே கிலைகளாக நிறுத்தி அரிய பல வேலைப்பாடுகளுடன் அமைதத கெடிய வழியே தி இது