பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2860 கம்பன் கலை நிலை இலங்காதேவி தன் கேரே கூறிப் போன மருமங்கள் எல் லாம் அனுமானுடைய கருமங்களுக்கு உ துதியும் ஊக்கமும் உதவி கின்றன. அறுதியாக இறுதியைக் குறித்த உறுதி மொழி யைப் பெரிதும் கருதி விளைவுகளை விழைந்து நாடினன். சித்திர நகரம் பின்னேச் சிதைவது திண்ணம். என இத்தியம் வேதா இயம்பியிருத்தலை உய்த்துணர்த்தான். அதிசய எழில்களையுடைய இராவணனது இராசதானி அகி விாைவில் காசம் அடையும் என்னும் இவ்வுாை பெரிய வியப்பை யும் அரிய உவப்பையும் ஒருங்கே விளேத்தது. சித்திர நகரம் என் உத அதன் விசித்திய கிலேகளை வியந்து வக்கது. அழகு திரு ஆற் றல் ஆணே மாட்சி முதலிய உயர் கலங்கள் எல்லாம் நிறைந்து அதிசய மகிமையுடன் யாவரும் த கி செய்து கொழ சிற்கும் பதி விரைந்து சிதைந்து பாழாம் என்பதை உணர்த்து ஊழ் முறையை வியத்து உளம் தெளிந்து கின்றன். அறம் வெல்லும்; பாவம் தோற்கும். என்னும் இக்க அருமை வாசகம் இங்கே ஒரு பழமொழி போல் வந்துள்ளது. இலங்காபுரியின் காப்புத்தெய்வம் இறுதியில் தனது அதிகாரத்தை இழந்து போகும் பொழுது இங்கனம் மொழிந்திருக்கிறது. மொழி விழுமிய கிலையை விளக்கியுளது. கரும செறியே ஒழுகி வருகின்ற இராமன் வெற்றியும் புக ழும் பெற்று மேலான இன் பத்தோடு வாழுவன்; பாவ வழியில் படிந்துள்ள இராவணன் பழி யிழிவுற்றுக் குலத்தோடு அழித்து படுவான்; அவன் இருந்து வங்க சுகாமும் பாழாய் ஒழிக் து போம் என்பாள் அறம் வெல்லும்; பாவம் தோற்கும் என்ருள். இங்கனம் குறிப்பாகச் சுட்டியுரைத்தது, அதுபொழுது சிறப்பாய் விளங்கியிருக்கும் இலங்கையும், அசக்கர் குலமும் ஒரு மாதத்துள் அதோ கதியாய் அழிந்து போம் என்பதை உறுதி யாய்த் தெளித்து உரிமையைக் கருதிக் கொள்ள வந்தது. தரும நீதி தவறினுல் அக்க அரச எவ்வளவு உன்னத கிலை யில் ஒளி மிகுந்து இருந்தாலும் இன்னல் மீதுளர்ந்து இளிவடைந்து விளியும் என விழி தெளிய ஈண்டு விளக்கியருளிள்ை