பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன். 286 1 முன்னம் செய்த புண்ணியத்தின் பயனுய் எண்ணளிய மகி மைகளோடு மன்னர் மன்னவனுய் இன்ன வண்ணம் இராவணன் மன்னி வந்துள்ளான்; இனி இக் கிலை பின்னமாய் மாண்டு மடித்து போம். சீதையை எடுத்து வக்க கிலிருந்து அவனுக்கு காச காலம் அடுத்து வத்துள்ளது. கல்லவன் தோற்பதே! நாகன் வெல்வதே! வெல்வதும் பாவமோ? அறம் இல்லைய்ோ? என்.று முன்னர் அங்கே அப் பதிவிாதை கதறியுள்ளது இங்கே கருதி யுனா வுரியது. கன்னே மீட்ட வக்க சடாயு இராவ னல்ை அடிபட்டு வீழ்க் த பொழுது சீதா தேவி பரித பித்தப் புலம்பிய அவ்வுரைகளின் எதிர் ஒலிகளாய் இலங்காதேவி வாயி லிருந்து உறுதி மொழிகள் ஈண்டு வெளி வந்துள்ளன. அறம் இல்லையோ? பாவமோ வெல்வது? அன. அக் கற்பாசி பரிதாபமாய் ஆண்டு உள்ளம் கலங்கிக் துடித்த அந்தக் கலக்கம் தெளிய ஈண்டு இலக்கம் எழுந்தது. பாவம் ஒரு போதும் வெல் லாத, அறமே எப்பொழுதும் கிலேயாய் வெல்லும்' என்னும் கிக்கிய கத்துவம் இங்கனம் சக்கியமாய் உய்த்துனா வந்தது. தருமமே சயம் என அதனே உரிமையாக மருவி ஒழுகு வோமே இருமையும் இன்புறவர் என்னும் உண்மையைக் காவியம் யாண்டும் உறுதியாக உணர்த் தி வருகின்றது. சொல்லுகின்ற குறிப்பிலேயே உள்ளங்கள் உணர வருகின்றன. கல்லவன் என்று சடாயுவையும், நாகன்என இராவணனையும் குறித்துள்ளது கூர்த த சிக்தனைகளையுடையது. சீதையை இலங் கையில் கொண்டு வந்து சிறை வைத்திருப்பது இராவணனது கொடிய பாவங்களின் முடிவாய் மூண்டுள்ளது. அதனல் அவன் குடியும் குலமும் அழித்து பதியும் சிதைந்து பாழாகும் காலம் நெருங்கியுள்ளமையால் காப்புத் தெய்வம் கால் வாங்கிப் போயது: காவல் ஒழிந்து போகவே யாவும் அழிக் து போக நேர்ந்தன. அனுமான் இலங்கையுள் புகுந்தது. இலங்காதேவி முதலில் மூண்டு அடர்ந்ததும், பின்பு பணிக்த SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

  • இந் நூல் பக்கம் 2046, வரி 5 பார்க்க.