பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2862 கம்பன் கலை நிலை தொழுது உரிமையோடு சில உறுதியுண்மைகளை மொழிக் து போனதும் சண்டு விதியின் விளைவுகளாய் விளங்கி கிற்கின்றன. நீண்ட காலமாக் காவல் செய்து கின்றவள் இன்த ஆண்டகையைக் கண்டதும் முடிவு கேர்த்தது என்று முடிவு செய்து விடிவுகாண ே வேண்டியதைச் செய் என்று உறுதி கூறிப் போயினள். அவள் கூறிய குறிப்புகளைக் கூர்த்து உணர்க்க அனுமான் காரிய நிலைகளைக் கருதி விாைக் தான். இராமபிரானே கினேங்து தொழுது அந்த நெடிய மகிலைக் கடிது காவின்ை. அரிய பல அாண்கள் அமைந்து வானுற வளர்ந்து ஒங்ெ கின்ற எயிலை எளிதே தாவி அனுமான் உள்ளே பாய்க் தான். பின் ைகாகச் சிறிது கால்வாங்கி தின று முன்னேடி மேலே பாய்ந்தது வியத் தகு காட்சியாய் விறு கொண்டு விளங்கியது. இந்த விான் அக்த ஊரில் புகுந்த கிலையைக் கவி ஒர் உவமை யால் விளக்கியிருக்கிரு.ர். உவமானங்களும் உவமேயமும் கவமான காட்சிகளுடையன. கூரிய ர்ேமைகள் தோய்ந்து காரிய பாகங்கள் கணித்து சீரிய கிலைகள் தெளிந்து விரியங்களாய் விளங்கியுள்ளன. பூரியர் இலங்கை மூதுார்ப் பொன்மதில் தாவிப் புக்கான் சிரிய பாலின் வேலை சிறுபிரை தெறித்தது அன்ன்ை. இதில் கூறியுள்ள உவமானத்தைக் கூர்ந்து பார்க்கின்ருேம். ஒர்ந்து சிந்திக்கின்ருேம். வேலை இலங்கைக்கும்; பிாை அனுமா லுக்கும் ஒப்பாம். வேலை = கடல். பியை =மோர்த்துளி. பாலே கிலை கிரித்துப் பிரிவு செய்யும் இயல்பினது ஆதலால் பிாை என வந்தது. கட்டியாக உறையச் செய்தி தயிர் ஆக்கி வருதலால் உறைமோர் என சேர்ந்தது. எல்லையில்லாத செல்வ வளங்களும் இன்ப சலங்களும் எங் கும் நிறைங்துள்ளமையால் இனிய பாற்கடல் என இலங்காபுரி இலங்கி கின்றது. சீரிய பாலின் வேலை என்ற தல்ை அதன் ர்ேமை சீர்மை கிலைமை தலைமை முதலிய பலவும் அவியலாகும். அளவிடலரிய நிலையில் இங்கனம் உயர் நலமடைந்துள்ள ககாம் எளிதே அழிந்துபடும் என்பதை வமையால் உணர்த்து கொள்ளலாம். கருதியுனா உரைகள் இனிது மருவியுள்ளன.