பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2877 என் அப்பனே!' என்று இராமர் இப்படி உள்ளம் உருகிப் பேசி யிருக்கிரு.ர். இந்தப் பேச்சு எவ்வளவு மகிமை யுடையது! இலங்கையைச் சிதைத்துச் சீதையை மீட்டிக் கொண்டு அயோத்திக்கு மீண்டு வரும்போது இடையே பாக் துலா சாது ஆச்சிாமத்தில் இராமன் சிறி தங்க நேர்த்தான். கன்னிடம் முன்னம் சொன்னபடி அண்ணன் வரவில்லையே! என்று எங்கி யிருக்க பாகன் முடிவில் தீயுள் பாய்ந்து மாய்க்து போக முண் டான். அச் சமயம் விாைந்து புகுத்து அவனே க் கடுத்து கிறுத்தி இாாமன் வாவை உாைத்து அனுமான் காத்தருளினன். அவ்வா. கசவாதிருக்கால் பாதன் இறந்து போயிருப்பன்; இராமன் முகவிய அனைவரும் பரிதாபமாய் மா ண்டிருப்பர் அங் எனம் முடின் த கின் முல் யாவும் அவமாய்ச் சிதைந்து சம சரிதம் மடிந்திருக்கும். அவன புகழ் இனிக்கியாது. மேலே குறிக்க முன் இடங்களிலும் கேர்ந்த அபாயங் களே நீக்கி இராம சரி கக்கை அனுமான் கன்கு பாதுகா த் திருக் தலால் அக் கோமகன் புகழ் எங்கும் செழித்துத் கழைத்து என மறும் எ வர்க்கும் இன்ப மயமாய் இனித்து வருகிறது. இடையே புகுக்க கோணல்களைத் திருககிச் செம்மையாக மாண்புறுக்கி யுள்ளமையால் இராகவன் புகழினைத் தேன் எனத் திருத்தும் கவி நாயகன் எனச் சுவையாகச் சுட்டி யுரைத் தார். அக்கக் கவி நாயகன் இராமன் புகழினக தேன் எனத் திருத்தி னை ; இக்கக் கவி நாயகன் அவன் கதை பின்ன அமுதம் எனச் சவை செயதருளினுன். காவிய சீவியம் காண வன்தது. இராம காவியத்தைக் கான் சுவையாகப் பாடு தற்கு அவன் உதவி புரிந்துள்ளமையால் அக்க உதவி கிலையை உவந்து புகழ்க் தான். நன்றியமித்து போற்றுவது உயர்த பண்பாடாய் என்றும் ஒணி புரிந்து யாண்டும் இனிமை சாத்து வருகின்றது. விபீடணனைக் கண்டது. கும்பகருணனுடைய மாளிகையைக் கடத்து அயலே போயி ஞன். அதிசய சிலைகளில் ஒளி மிகுந்து விளங்குகின்ற மாடங்கள் கூடங்கள் மணிமன்றங்கள் மத்திச சபைகள கடனசாலைகள் காடக மேடைகள் ஆடல் பாடல்கள் பயில்கினற இசை அாங்குகள்,