பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2885 வாச மலர் வதன. மண்டலமும்-கேசமுடன் போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும-தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும்-கொங்கவிழ்க்க வேரிக் கடம்பும் விரைக்கு ரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும்" (கலி வெண்பா) ஏறுமயில் ஏறிவிளே யாடுமுகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடி யார்கள் வினே தீர்க்குமுகம் ஒன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு குரரை வதைத்தமுகம் ஒனறே வள்ளியை மணம்புண் ர வக்கமுகம ஒன்றே ஆறுமுகம் ஆன பொருள் யேருளல் வேண்டும ஆதியரு ணுசலம் அமர்த்தபெரு மாளே. (திருப்புக ழ்) அறுமுகத்து ஆறிரு தோளால் வென்றி குறுமலர் வள்ளிப் பூகயங் தோயே! (பரிபாடல்) செந்நிறத்திரு மேனியும் திருமுகம் ஆறும் அன்ன தற்கிரு தொகையுடைத் தோள்களு மாக முன்னவர்க்குமுன் கிைய பராபர முதல்வன் தன்னுதற்களுல் ஒருதனிக் குமரனேத தங்தான. (கந்தபுராணம்) முக்கண் மூர்த்தியிடமிருந்து அறுமுகப் பாமன் உதயமா யுள்ளதும், அக்க முகங்களின் சீர்மை ர்ேமைகளும் அருள் அமைதிகளும் நால்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன. முருகனே என்னும் படி உருவ எழில் வாய்த்து பருவ மங் கையர் குழாக் கிடையே விழுமிய அமளியில் விழி துயின்றிருக் ன்ெற இத்திாசித்தை மந்திர சித்தியோடு அனுமான் பார்த்தான். யாரும் புக முடியாத அரிய இன்ப மாளிகையுள் * இவ் விான் புகுந்து விழியூன்றி நோக்கினன். கண்ணயர்த்துள்ளவர் எ வ் வழி யும் எழாமல் எளிது இயங்கி எதையும் துணுகி ஆய்ன்கான . புகை புகா வாயிலும் புகுவான் என அனுமானே இக்கம்ை காட்டியது அவன் புகுத்து பார்க்கும் கலத்தின் அருமையையும் ஆற்றலையும் கருதியுணர்த்து உறுதி கிலையை ஒர்த்து கொள்ள