பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2886 கம்பன் கலை நிலை காற்றும் கூற்றும் புக அஞ்சுகின்ற அந்தப் புசக்கில் எளிதே புகுத்து இனிது நோக்கி கிற்றலால் புகை என வகை தெரிய கேச் க்கது. புகையினும் புதுவது புதுமை யாயது. தேக மதுழைவும் யூக விழைவும் யோக விளைவுகளாய் ஒளி மிகுந்துள்ளன. தியிலுகின்றவனுடைய உருவப் பொலிவைக் கண்டதும் அனுமானுக்குப் பெரு வியப்புண்டாயது. இவன் முருகனே? என்று முதலில் மறுசி வியக் கான். பிறகு கருதி யுளைக் தான். வி. கம்பீரமான அவனது பெருமிக நிலையை விழி யூன்றி நோக்கினன். பிறப்பில் அசக்கனய் வெளியே தெரியினும் தெய்வ ஒளியோடு திகழ்ந்தமையால் யாதும் தெளிவாக அறிய முடியா மல் திகைத்து கின்ருன். யூகித்து உணர்ந்தது. மலை முழையுள் வாழுகின்ற சிங்க எறுபோல் அத்த மாளி கையுள் உறங்குகின்ற அவனே கெடி த கோக்கி முடிவாக அனு மான் முடிவு செய்தான். அம் முடிவு அதிசய ஆகமுடையது. இளைய வீரனும் ஏங்தலும் இருவரும் பலநாள் உ8ளய உள்ளபோர் இவைெடும் உளது என உணர்ந்தான் இந்த மதி யூகத்தை அதி யூகமாய் வியக் த நோக்கி நாம் உவனது கிற்கின்ருேம். திவ்விய மேதையின் யோசனைகள் செவ் விய போதனைகளாய்த் தேசு வீசியுள்ளன.

  • இவனே இன்னன்? என்று இதுபொழுது எனக்கு கன்கு தெரிய வில்லை; ஆயினும் இவனிடம் ஒரு அதிசய விாம் குடி கொண்டுள்ளது; இளைய பெருமாளும் இாமபிரானும் இருவரும கூடி கெடுகாளாகப் பே டி வருக்தம்படி யான அரிய .ே சாண் மையாளன்; பெரிய போர் வீான்” என்.று இத்திாசித்தைக் குறித்து மாருதி இங்கே உறுதி செய்திருக்கிருன்.

குறிப்பாய்க் கூர்ந்து ஒர்க் து ஈண்டு ஊகித்துள்ள உண்மை யைப் பின்னே காணப் போகின்ருேம். போர்க்களத்தில் அண்ண னும் தம்பியும் இவல்ை பட வேண்டிய பாடுகளே இங்கே எண்ணி யுனாச் செய்துள்ளான். இாமனைப் பின்னே கிறுத்தி இளைய வீரன் என இலட்சுமணனே முன்னே குறித்தது, அந்த வில் விய னே இக்க வல் வீ. குேடு எதிரியாய் சேர்த்து கெடிது போாடும் கிலைமை தெரிய. உரிய சோடிகள் ஒரு முகமாய் உணர வக்தன.