பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2901 ஊழியம் புரிய வேண்டும் என்று கால நிலையுணர்ந்து வாயுதேவன் பொறுமையாய் அங்கே மகளிர் எவியபடி எல்லாம் இசைக்து ஒழுகினன். செல்காலம் வெல்காலமாயுள்ளமை விளங்கிென்றது. இவ்வாறு அதிசய மகிமைகளோடு அமனியில் துயில்கின்ற மண்டோதரியைக் கண்டதும் அனுமான் ஐயம் கொண்டான். சிதை என்று மாருய் எண்ணினன். இராமன் சேவியா இப்படி ஆயினுள் என எண்ணவே ஆவி தடித்தது. ஆருயிர் உடலொடு சுடுவது ஒர் துயர். மாருதி அதுபொழுது மறுக்ெ கொகித்துள்ள உயிர் வேத அனயை இது உணர்த்தியுள்ளது.)மகா பகி விாகை; இராவணனு டைய அரச கிருவையும் அதிகார நிலையையும் கருதி மயங்கிள்ை போலும்! இல்லையாகுல் அக்கப்பு:ாக்கில் இவ்வளவு சுக போகங் களோடு யாதொரு கவலையும் இன்றி உறங்குவாளா? என்.அ யூகித்து வேகித்தான். பல பல எண்ணங்கள் பரிந்து வக்தன. யாக்கையால் பெறும் பயன் இகங்தனென். என்றது தன் பிறவி பாழாயது என்று அவன் துடித்துள்ள மையை வெளிப் படுத்தியது)சிகை புனித நிலையில் இருப்பள்: எப்படியும் மீட்டி இராமபிரானிடம் சேர்த்து விடலாம்; அதுவே பிறவிப் பேரும் என்று உறுதி செய்திருக்கான்; அது பிழையாய் ஒழிந்தது என உளைந்து செக்தான். உக் கம சத்திரிய குலத்தில் பிறக்க உயர்க்க குலமகள் இப்படிச் சிக்கம் கிரிக்கிருப்பாளா? என்று கிகைத்தான். = அவள் கம்பு ங்ேகியிருந்தால் பல இழவுகள் இன்ம விளைக் தன என்று உள்ளம் கன் றி உயிர் பதைத்து விாைத்தான். காகுத்தன் புகழோடும் பொற்பும் யானும் இவ் இலங்கையும் அரக்கரும் பொன்றதும் இன்று என்று தடித்திருத்தலால் அவன் கெஞ்சம் கொகித்து நின்ற நிலையைக் கூர்க் த ஒர்க் து கொள்ள லாம். ஏதாவது தவறு நேர்க்கிருந்தால் இலங்கையையும் அாக்க ாையும் அடியோடு அழித்து விட்டுக் காணும் செத்துப் போக வேண்டும் என்று துணிந்துள்ளதை இவ்வு ைசகள் உணர்த்து கொள்ளச் செய்கின்றன. மான வீரம் மருகியுள்ளது கா