பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ls புதுவைக் கலைமகள் கழக ஆண்டுவிழா, கோவல் தமிழ்ச் சங்க விழாக்கள் முதலியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை. புலியூரிலும் பிறவூர்களிலும் அடிகளாரின் தலைமையிலும் திருமுன்பும் சொற்பொழிவாற்றி அடிகளாரோடு தொடர்பு கொண்டு பெருமைபெற்ற பெருமக்களுள், திரு.வி.கலியாண சுந்தர முதலியார், மறைமலையடிகள், ந. மு. வேங்கட சாமிநாட்டார், ச. சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், வண்டிப்பாளையம் பேராசிரியர் உருத்திரசாமி ஐயர், க. நமச்சிவாய முதலியார், கே. கோ' தண்டபாணி பிள் அள, த. வே. உமாமகேசுரம் பி ள் 8ள. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளே, எஸ். வையா புரிப் பிள் 8ள, டி. கே. சிதம்பரநாத முதலியார், சென்னை ம. பாலசுப்பிரமணிய வேங்கடராசலு ரெட்டி யார், தெ. பொ. மீளுட்சிசுந்தரம் பிள்ளே, சி. எம் இராமச் சந்திரஞ் செட்டியார், ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை முதலியோர் பெரிதும் குறிப்பிடத்தக்கவர்கள். பெருமழைப் பேச்சாளர் மணம்பூண்டி ம. ரா. குமார சாமிப் பிள்ளை, காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி முன்குள் த கல மைய சிரியர் க. வச்சிரவேலு முதலியார், தமிழக அரசின் த மி ழ் வ ள ர் ச் சி த் து ைற மு ன் ைள் இயக் கு ந ர் மு. இராசாக்கண்ணளுர், அண்ணும8லப் பல்கலைக்கழக முன்குள் தமிழ் விரிவுரை. யாளர் லால்குடி அ. நடேச முதலியார், விழுப்புரம் நக ராட்சி உயர்நிலப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் ந. ஆறுமுக முதலியார் முதலியோர் அடிகளாரின் மாளுக் கர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள். - பள்ளிகள் அடிகளார் தம் அருள்நெறியகத்தில் தனித்தமுறையில் பலர்க்குப் பாடஞ் சொல்லி வந்ததல்லாமல், திருப்பாதிரிப்