பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவியேழுபது. 15 போக சொர்க்கமுங் துக்கவெக் காகமும் புரக்கும் ஏக தாயக னியற்றலுக் கேதுவை யெண்ணிற் றேக முள்ளபல் சீவரும் வினைசெயச் சிறந்த தாக விப்புவி யமைந்ததற் கங்கமென் றமையும். 5 S சவர்க்க நாகங்கள் முறையே சுகதுக்கலோகங்களாதலின், கர்மபூமி டாகிய இவ்வுலகிற்கு அங்கமாகச் செய்யப்பட்டன எ-று. இவ்வுலகே =லையாய அங்கி என்றபடி. 59. மக்க டம்மையு மழிக்கும்வல் விலங்கினம் வகுத்தும் ஒக்க வாழ்வதற் குரியால் விரமு முணர்வும் தக்க(வாறளித் துயிரெலாங் தமைத்தமைப் புரக்க மிக்க வேறுவே றுபாயமும் விதித்தனள் விழுத்தாய். பகைத்தவுயிர்கள். காணப்படுவவெனின், பகையாற் கெடாத வாழ்தற் கேற்ற வலியும் உபாயமும் தந்துளள் எ-அறு. 60. விாங் தந்தன ளெளியரைக் காப்பது வேண்டித் திரங் தங்தன ளிடுக்கனுக் கழிவின்மை தெரிய நோங் தந்தனள் பயனுற நெறியினின் முயலத் தாாங் தங்தன டரைமகள் குலமிகத் தழைய. தாாம் - பெண் டாட்டி. 61. சிறந்த நாகரி கத்திவ ணுயர்ந்திசை திகழ்ந்தோர் இறந்து போகவு மெத்துணை யோர்புதி யவர்சீர் கிறைந்து பல்கவும் புரிந்தவ ரவர்வினை நெறியி னுறைந்து நீங்கயா ரையும்புறங் காண்பவ ளொருதாய். தன் புறங்காண் பாரின்றித் தானே யாரையும் புறங்காண்பள் எ-று 62. எற்றை நாளினும் யாவர்க்கு மெவைக்குமே யினிமை உற்ற தாய்தரை மகளென வுணர்தலி னன்றே பெற்ற தாயென வுள்ள பெண் பாலினிற் பிறங்கு மற்ற யாவுமே யிவளிடைப் பெறுவது வழக்கால். உயிர்கள் தரையிற்பெறுதல் வழக்கு. தாய்த்தன்மை பொதுவாகப் புவிக் குண்மை தெரிந்தபெற்றியானன்றே, எல்லாவுயிரும் இவளிடைப் பெற்று விடும் எ-று. இனிமை உற்ற தாய் - இனிமை பொருந்திய தாய்.