பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16: புவியெழுபது 63. பண்ணி யுள்ளாற் பயிர்களி லவரவர் பரித்த புண்ணி யங்தெரி வுறப்பயன் விளைப்பவள் புவித்தாய் உண்ண வாவவு முடுப்பவு முறையுளு முதவி எண்ணி லா வுயிர் யாவையு மளிப்பவ விரிவளால். பண்ணிய பயிரிற் புண்ணியக் தெரிவித்து அவரவர்க்கு உண்டி உடை உறையுள் மூன்றும் அளிப்பள் எ-று. 64. அரிது கண்டன மெனவிற மாப்பவ ரடங்கப் பெரிது பற்பல கோடிகல் லருமைகள் பிறப்பித் தொருத னிப்புழுக் குள்ளவன் மையுமொரு வருக்குங் தெரித லில்லென வியப்பவும் புரிபவள் செகத்தாய். அரிதுகண் டனமென்று இறுமாப்பவர் அடங்க அருமைகளைப்பிறப் பித்து, ஒருபுழுவுக்குள்ள வலிமையும் இன்னுந்தெரிதலில்லை என்றுசொல்லி அறிஞர் வியப்பவுஞ் செய்வள் எ-று. 65. எடுக்க டற்புகுங் திருள் படு காலையு நாவாய் அடுத்த தித்திசை யெனத்தெளி வுறவுமா காயத் தெடுத்தி யக்கிய பல்வகை யானமு மிதுதான் மடுத்த திக்கெனத் தெரியவும் புரிபவண் மகித்தாய். திசையறிகருவி வடதிசைகாட்டுவது பூமியின்றன்மையான் என்க. ; இதனை வல்லார்வாய்க் கேட்டுனர்க. 66. விண்ணிற் போகமுண் விழுமிய விமையவ ரிவடான் கண்ணிற் காணுறு காயென விதயத்துக் கருதிப் பெண்ணிற் றாயவ டிருவுரு வாயொளி பிறங்கும் மண்ணிற் ருண்மிதி யாதுசெல் வாரிது மரபால். தேவர் பூமியிற் கான் மிதியாமை மரபு ; அவர் இவ்வனஞ் செய்தொழு கல், இவள் யாருக்குந்தாயென்று உணர்ந்ததன்மையான் எ-து. 67. பெற்ற தாய்திரு மார்பிடை மிதிக்குறிற் பிள்ளை குற்ற மாய்கிலள் குதுகலிப் புறவளக் குணம்போற் சுற்ற மானபல் சீவரு மடிகொடு துவைக்க நற்ற மாகவுண் மகிழ்ந்திவர்த் தாங்குவ ணம்மோய். தேவரையொத்த சிறந்த அறிவில்ல ாமக்கள்முதலிய உயிர்கள் மதித்துக் சேறலே இப்புவி குற்றமாக எண் ஒத கற்றமாக மகிழ்வன் எ-து. நற்றம் - நன்மை; செய்தகுற்ற நற்றமாக வேகொள் ஞானகாதனே ' என் புத திரு மழிசையாழ்வார் கிருவாக்கு. l