பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவியெழுபது 17 Е S விண்ணிற் ருேன்றிய விபுதர்க்கு முனிவர்க்கு மல்லாற் கண்ணிற் ருேன்றலில் கடவுளி னுண்மையைத் தன்கட் பண்ணித் தோற்றிய பல்வகைப் படைப்பினு மறிஞர் எண்ணித் தேர்வுற யாங்கனுங் காட்டுவ ளிவளால். தெய்வமுண்மையைத் தேவரும் முனிவரும் கண்னனும் உணர்வர் ; அக்கடவுண்மையை எல்லாப்படைப்பினும் புவித்தாய் காட்டுவள் எ-மு. 69. கேடி லாதவ னறிதுயி லமர்வுறக் கெழுமி நீடு பாயலாத் தன்குளிர் மேனியை நிறுவுஞ் சேட னென்பவன் புவிமகள் சிறப்பினைத் தெரிந்தே ஈடி லாயிரங் தலைகளி னேந்தின னினிதே. ஆதி சேடன் - இறைவனுக்குப் பாயலாகத் தன் தலையொழிய உடம் பெல்லாம் கொடுத்தவன், இவள் தாயாஞ்சிறப்பினைத் தெரிந்தே அவனுக்குங் கொடாத தலையாயிரத்தையும் அணையாகக்கொண்டு எந்தினன் எ-று. ஈடில் தல என்றது, எல்லாவுறுப்பினும் மேம்படுதலான். 70. மெய்ப்ப டிக்கிவள் பெருமையை யெடுத்திவண் விளங்க இப்ப டித்தென வுரைப்பதற் கருமையி னிவளைச் செப்பு தற்கருங் தகைமையள் மாயையென் சிலபேர் வைப்ப துற்றது மறையெனத் துணிந்தவர் மதியோர். அநிர்வ சனியம் மாயை என வழங்குதல், இவள்பெருமை கூற முடி யாமைபற்றியேயன்றி, இவளே இல்லாமைபற்றி அன்று-என்று இவ ளுண்மை உணர்த்தியவாறு. ஆக்கியோன் பெயர். கோகி லாத செங் தமிழ்க்கடல் குளித்தகங் குளிருஞ் சேத காவலர்க் கிவளரு ரூழியுஞ் சிறக்கப் பூத பாடரை புகழ்க்கட லொருதுளி புகன்ருன் காத லாணயித் துருவகா சிபனிரா கவனே.