பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீ: பூநீாாமஜயம் புவியெழுப اتنگے • ' கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக் கிடந்திடுந் தன்னுட் காக்கு முமிழும் தடம்பெருந்தோ ளாாத் தழுவும்பா ரென்னும் மடந்தையைமால் செய்கின்ற மாலார்காண் பாரே' பூநீ சடகோபழனிவார். காப்பு சேயாக வெவ்வுயிருஞ் செய்வித்துத் தாங்குமொரு தாயாக வுள்ள தயாபாையாங்-தாய - நிலமாதின் சேவடிக்கு நேர்வவெலாம் யான் வண் க?லமாகிற் பெற்ற கவி. - THITEN : 1. பெற்ற தாயரும் பெறவித்த தந்தையுஞ் சேடம் மற்ற யாவரு மக்களென் ருெருபெயர் வகிப்பர் சொற்ற மக்களுக் கொருதிருத் தாயினேச் சொல்லின் உற்ற பூமக ளன்றியும் வேறெவ குண்டால். மக்களென்பது தாயை அவாவிசிற்குஞ் சொல். அக்காய் புவிம்கள் என் பது எல்லார்க்கும் ஒப்பதாம். 2. உற்ற பூமகள் யாவர்க்குங் த பென శాT Fair மற்ற வட்கொரு கொழுகனே மன்பதை பன்னத் தும் பெற்ற தாதையென் றுணர்வது மெளிதிது பெற்றி முற்ற வோர்ந்தவர் தந்தை தாய்ப் பேலுகன் முறையே. புவிமகளும் அவள் கொழுநனு மக்கட்கு முறை டே தாய்த்க்தைய ா-வர் என்றபடி.