பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புவியெழுபது 8. கனந்த ற்ைகுளிர் கிழல்செய்து பனித்துளி களுல மனங்த னிைனைப் பரும்பெருங் கடலையும் வனேந்தும் இனங் த லுையர் நதிகளுத் தரியமென் றியைத்தும் அனந்த யிைரங் தலைமிசை யமர்பவ ளவளால். புவித்தாய்க்கு-மேகம் விதானமும், பனித்துளிகள் பனிநீரும், கடல் ஆடையும், நதிகள் உத்தரீயமும், அனந்தனயிாந்தலை ஆதனமும் ஆம் எ-மு. கனம் - மேகம். கஞல - நெருங்க. 4. எண்வ கைப்படு காவலர் திசைதொறு மிருந்து கண்வ கைப்ப்டு குறிப்பினிற் காரியம் புரிய உண்வ கைப்படு துப்புர வெனைப்பல வுளுற்றி விண்வ கைச்சுரர் தொழவினி திருக்குமண் விழுத்தாய். அட்ட திக்குப்பாலகர் இவள் திருகோக்கறிந்து ஏவல்புரிய, தாய்த்தன் மைக் கேற்ப மக்கட்குத் துப்புரவுபலவ்ற்றையும் ஆக்கித் தேவர் போற்ற விளங்குபவள் எ-று. தேவர் போற்றுதற்குக் கார்னம், இவள் அளிக்குங் அப்புசவே அவர்க்கு நன்மக்கள் நல்கும் அவியுனவாதலாகும். துப்புரவு - உணவுப் பொருள்கள். 5. வருணன் மஞ்சன மாட்டவும் வானிடை யிரவி இருணே யாதொளிர் திருவிளக் கேந்தவு மிளங்கால் தருண மோர்ந்துமுன் விசிறவுங் கழல்புகை தாவும் கருணை கூர்பவள் தாசினி யெனுமுயர் கன்னி. வருணன், சூரியன், வாயு, அக்கினி இவர் திருமஞ்சன முதலியன புரிந்து வழிபட, அவர்க்கு அருள்புரிபவள் புவித்தாய் எ-று. 6. தேவி மஞ்சன மாடலிற் றிருவுள மிலளேற் ச வி யாவன புலமெலா ம் புற்றலை தழையா ஆவி விஞ்சிய பசிப்பிணி தெறுதலா னழிக் து மூவர் பூசையுஞ் சிறப்பொடு மூடு.ணு முசிங்து. = இவள் பூசைமறுத்தகாலமே விளைவின்றி ஏனைத்தேவர்விழவும் பூசை யும் இல் லாக்காலமாம் எ-று. io 7. சில வானவி தானத்தின் கீழ்கிலே கிறைந்து வால் காயவெண் மதிமுத அடுக்கனம் வழங்கும் −. * El +. ஆ. ப # == r கோல வான்சுடர் விளக்கினிற் குவலயம் விரித்துச் கால கல்லிருள் போர்த்தினி தறங்குவ டரை மான். ○琴。