பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புவியெழுபது தன் தாய்த்தன்மைக் கேற்ப, இகழ்வார், புகழ்வார், இடுக்கண் விளைப் பார், இவையொன்றுஞ்செய்யாது துயில்வார். யாவரையும் ஒப்பத்தாங்கு பவள் எ-அறு. 12. யாவர்க் கும்முண ஆட்டுவ ளாயினும் யார்க்குங் கேவுக் கேயுண வாகுவண் மற்றிவ டிரிங் து பாவிக் கேகொடும் பாலையு மாகுவள் பரிவோ ாேவர்க் கும்பெரு வளஞ்சுரக் கிற்பவ ளிவளால். எல்லார்க்கும் உண ஆட்டுந் தாய், தன்கொழுநனும் யார்க்குக் தேவு மாகிய ஒருவனுக்கே துய்க்கப்படுபவளாயுள்ளாள் எறு. கடவுள் படைத்த போது இவ்வுலகம் பாலையொழிய நான்கு நிலங்களே உடையதாயிருந்தது : மக்கள் திவினையாற் பாலையுமுடையதாயிற்று என்பது 'நடுவ ணைக்கிணை நடுவண தொழியப், படுதிரை வையம் பாத்திய பண்பே' என்னும் தொல்காப் பியத்தால் அறிந்துகொள்க. பரிவோர் - இாங்குவோர்: ஈண்டு அருளாள்வார். அல்ல லருள்வார்க் கில்லை வளிவழங்கு, மல்லன்மா ஞாலங் கரி " என் புழி அருளாள்வார் அல்லலெய்தாதபடி அவருள்ளவிடத்து வளஞ்சுரப்பதற்கு ஞாலம் சான்று என்று குறித்தவாறு காண்க. பாரியாகிய நல்லோனில்லா மையால் வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ " (புறம். 120.) எனக் கபிலர் இாங்கிப்பாடுதலான் இதனுண்மை உணர்க. 13. நெடுமை யாயமன் பதைகள் பொய் கொலைமுத னேர்ந்து கொடுமை யாகிய பாவங்கள் புரிவு பூழிக் குறைந்து நடுரு டுங்குவ ளன்னது பூகம்ப நாமத் - தொடுப டும்மத னுண்மையை யுணர்ந்தவ ருரவோர். நிலமகள் பாவியர்செய் தீவினைக்குக் குறையுற்று நடுங்குதலே, பூகம்ப மெனும் பெயரோடு படும் என்பது. 14. பொறைக்குத் தானென கிற்குமித் தாய்மனம் புழுங்க மறைக்கு மாறசெய் மாக்கடங் கொடுந்தொழில் வளரின் இறைக்கு நீர்மறுத் திவண்முலை மலைவழி யெரியை கிறைக்கு மஃதிவள் சினமெனக் தெரிவது நெறியால். பொறுமைக்குத் தானே இலக்கியமென்று நிற்கும் இப்பூமியாகிய த ட். மறைக்கு மாறுசெய்வார் மக்களல்லர் மாக்களென்று குறித்தபடி. சிை கும் - கிறைப்பள். அஃது - அவ்வெரியை நிறைப்பது. சினமென - சின ச் காரியமென. -