பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காதி

இந்தி லேயில் பக்கத்துச் சிற்று ர் தன்னில்

இரத்தினம்மாள் என்கின்ற இசையில் வல்லான்

தன்னிசைகை உலகுக்குக் காட்டி வாழத்

தகுந்தவொரு நல்வாய்ப்.பு தேர்ந்தி டாமல்

என்ன செய்வ தென்றேங்கி இருத்தல் கண்டே

எமதருமைப் பள்ளிக்கே இட்டு வந்து,

தன்ஆனவிட அறிவினிலே இஆரயா வோனும்

தலைவனங்கும் உயர்வளித்துத், துரைக்கண் ணம்மாள்

குயில்மொழியாள் பாடுகின்ருள், கேளிர் ' என்று கூட்டத்தைக் குறை வின் றிச் சேர்த்து வைத்துப்

பயிலுகின்ற மாணவர்க்கும், பண்டி தர்க்கும்,

பாமரர்க்கும் பயனளிக்கும் இசையாம் என்றும் :

துயிலுகின்ற மோழைகட்கும் ஊக்கத் தோடு

து வளாத உறுதிதரும் மருந்தாம் என்றும் ;

மயிலிறகால் புகழ்பெற்ற சமணர் போல

மதிப் புரையால் செல்வாக்கைப் பெற்றுத் தந்தான் !

75