பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

' மாற்ரு சின் ஏச்செல்லாம் மலர்ச்செண் டாகும் ;

வளர்கின்ற நற்பயிருக் கெருவு மாகும் ;

துரற்றிடுவோர் தாம் எனக்கு மெய் யாய் நல்ல

து ஆணசெய்வோர் ; அவரில்லே என்றல் இங்கே

ஆற்றுகின்று தொண்டுக்கு மதிப்பே யில்லே :

அ'ரும்பண்பை மற்றவர்கள் அறிவ தற்கும்

ஏற்றதொரு வாய்ப்பாகும் ; இதனுல் எல்லாம்

எள்ளளவும் பின்வாங்கி ஒய மாட்டேன் !

தன் மிதனே மறப் பவர்கள் வாழ்க ! நம்மை

நrநடுங்க வசைமொழிவோர் வாழ்க ! நேற்றுச் சென்றதனை நிஜனயாதோர் வாழ்க ! நாளேச்

சிறப்புகளை மதியாதோர் வாழ்க 1 என்றும் இன்றிருக்கும் நல்லபெயர் வாழ்க ! எங்கள்

எதனையுமே தாங்குகின்ற இதயம் வாழ்ந்தால், குன்றிலிட்ட விளக்கான எமது கொள்கை

குறைவின்றி ஈடேறும் விரைவில் 1’ என்று

77 I I