பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

இறுதியிலே வெற்றியெல்லாம் நீதிக் குத்தான் !

எங்களிலே கருங்காலி எவரு மில்லே !

அறுதியிட்டுக் கூறிடுவேன் இதனை 1: என்று

ஆவேசச் சொற்பெருக்கை முடிக்க லானுன்

உறுதியினைப் பாராட்டிப் பொன்னம் மாள், தன் உயிர2னயான் மோன இடம் அறியா வாரசித்

தறுத&லகள் பேச்சுக்குச் செவியைச் சாய்த்துத்

தன்னினத்தார் வாழ்வுக்குத் துரோகம் செய்தால்....

என்னசெய்வேன்? எனக்கவன்ருவி இரவுப் போதில் எங்கிருந்தோ இருளப்பன் மெல்ல வந்தான் !

.ெபாண்னம்மா ! இனி எனக்குப் பெரிய வே&ல s -

புரிகிறதா ?’ எனச்சிரித்தான் ; சிறிப் பாய்த்தாள் ;

சொன்னதை நான் புரிந்துகொண்டேன் ! மானங் கெட்ட

துரோகிக்கு ம2ணயாளாய் வாழ மாட்டேன் !

முன்னே நீ வெளியே செல் முகத்தை மூடி :

முழுவேலே நிறுத்தந்தான் இங்கே!” என்ருள்,

92