பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிக்காதி

சிந்துகின்ற கண்ணிரைத் துடைத்துச் சொன்கோன் !

'செத்தொழிய வி.டமாட்டேன் தங்காய், உன்னே !

இத்தநிலை வந்ததெல்லாம் என்னுல் ஆன்ருே ?

இன்று முதல் என்விட்டில் இருப்பாய் ; இ.ம்ம ர

தொந்தரவு தருவார்கள் பொறுத்துக் கொள்வாய் !

சொல்லாலே சுடுவார்கள் ; சகித்து வந்தால்

தொந்திருக்கும் என்னுள்ளம் மகிழ்வு கொள்ளும்,

நோயுற்ற தாயாரிக்கும் உதவி யாகும் !'

ஊராரின் தொல்லையினைத் தாங்கம மல்தான்

உடனேனன் பின்வந்தாள் அன்.பின் தங்கை :

தேரமாக விடுசென்குேம் குழந்தை யோதி !

திமிர்த்திவி ட்டோம் வாழ்வையெனுத் திருப்தி பெற்றேன்.

சிரான மேகலையும், நண்பன் தந்த

செல்வமும்னன் குடும்.யத்தில் சேர்ந்து கொண்டார்.

யாராலுங் குறைகாண இயலா தென்றே

எண்ணி விட்டேன் ; தவறென்று பிறகே கண்டேன் !

  1. 5