பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவனன்றி ஓரணுவும் அசையா தென்றும், ஆட்டுவித்த படியாவும் ஆடு மென்றும்,

சிவனன்றி வேறிறைவன் கிடையா தென்றும் திடமாக நம்பிவந்த தில்லை யப்பர் -

தவ முனிவர் நிலைமையிலே, பற்றில் லாமல்,

'தன்செயலால் ஆவதொன்றும் இல்லே, மேலும்

அவனருளே அறிவாரியார் ? என்றெப் போதும்

இfயராது கூறிவரும் வழக்க முள்ளார்.

கரம்.பி.டித்த மனேயாளும் கால மானுள் ;

கலங்கவில்லே, கண்ணிரும் பெருக்க வில்லே :

உர.ம்.படைத்த நெஞ்சோடும் என்றும் மோலே

உருக்கமுடன் அவன் செயல்’ என்றுரைத்து தின்கு

1ாரம்படித்து விதைதெளித்து நீரைப் பாய்ச்சிப்

பகயிர்வளருங் காலத்தில் உழவண் செத்தால்

தரம்.முடைந்த யாழ்நிலைதான் ஆகு மன்ருே ? - நாயகியை இழந்தவர்க்கும் அ ஃதே ; ஆனுல்,

23.