பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்காடு

கன்னியவள் கற்பிழந்த செய்தி, ஊரில்

காட்டுத்தி போற் பரவ, மறு நாட் காலே -

என்ன இது தியாய மெனப் பஞ்சா யத்தார் எல்லாரும் மண்டபத்தில் கூடிக் கேட்க

' என் மனத்தில் மூண்டிருந்த காதல் தி யை

இவளதுகைப் பருகித்தான் அனைத்தேன் ; ஆனுல்,

இன்னுமிவள் சம்மதித்தால் இரண்டாந் தாரம்

என்று திலே தருகின்றேன் !’’ என்ருன் தியோன் !

அrத்தானே ப் பிரித்ததனுல் ஆ. முதும், தேய்ந்தும், அமைதியின்றி ஊணுறக்கம் துறந்த மேதை

செத்தாலும் கி.ட்டரிய மானம் எல்லாம்

சென்றதனுல் நடைப் பிணமாய் தின்று கொண்டு,

முத்தான வாய் திறந்து, * மூன்று மாதம்

முடிவதற்குள் என் முடிவைச் சொல்வேன் 1’ என்சூன்

சத்தான பொருளி.ட்டச் சென்று அன்பன்

தஇனக்காக்க வந்திடுவான் என்று தம்பி !

30