பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

ம&னவிதனேக் காணவுமே நேர மில்லை ;

மனமுமில்லே ; மறந்திட்டான் பழநி யப்பன் !

தினேவெல்லாம் மாற்ருனின் துணைவி மீது !

நேர்மையினே எடுத்துரைத்த ம&னயாள், நண்பர்

அனைவருமே பகைவரென எண்ண லானுன் !

அல்வழியில் துழைந்தவற்குத் தன்மை ஏது ?

தனே வெறுக்குங் கொழுநனுக்குக் கோதை, பாடத்

தரமுனைத்தாள் ; சொக்கலிங்கம் வி.ட .ைடத்தாள் :

நிலவரத்தை விண்டுரைத்தாள் துடித்துப் போனும் !!

நீதிதனை நிலை நாட்டத் திட்ட மிட்டுக்

குலவுகின்ற நடிப்போடு, கணவன் பார்க்கக்

கொஞ்சி நின் ருள் : மீனுவைத் தேடி வத்தோன் -

கலகலத்துப் பொங்கினழ - மனைவி மட்டும்

கற்பு தெறி நிற்கவேண்டும் ! தலேவன் கள்ளக்

கலவிதனில் உலவிடுதல் முறையோ ? ? .. என்னக்

கண் திறந்தேன், மன்னி.ப் பீர் 1’ என்ருன் ; சென்ருர் 1