பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூக்காடு

தேற்றுகின்ற பார்வதிக்கும் கண்ணிர் பொங்கும்

தேம்புகின்ற முல்&லத&ன அனைத்துத், துன்பம்

மாற்றுகின்ற தன்மொழிகள் புகல்வாள் வெள்ளே

மனத்தினிலே சிறுநேரம் அமைதி காணும்...

ஏற்றி விட்ட ஏணித2ண உதைத்துத் தள்ளும்

எத்தர்க்குத் தலைவனு ைமுத்தன் என்பான் -

தோற்றத்தில் துரயே சன்பே சல் காண்.பான் ; நல்ல

தோகைமயில் பார்வதிக்குத் தம்.சி யாவான் !

வருந்தியழைக் காவிடினும் வருவான் : அக்கா -

மனங்கோணும் வரை யங்கே தங்கிச் செல்வான் !

விருத்தினனுய்த் தி டிரென்று வந்தான் ஓர் நாள் !

விட்டுக்குள் ஒருவருமே இல்லே ! முல் அல

திருத்தாத உடையோடு கொல்லப் பக்கம்

திண்ணையிலே உறங்கிவிட்டாள் ; விழித்த போது

பகுத்தெனவே கவ்வுகின்ற விழிகள் கண்டு

பயத்தோடு தன்விட்டில் நுழைந்து கொண்டான் !

63