பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

தம்பிவந்த செய்திதனை அக்கா கேட்டுத்

தாம்பூலம் வாங்கி வந்து போடச் சொல்லித் ,

சிதம்புதரத் தேநீரும் வைத்துத் தந்து,

சிலபேச்சுத் தாய் விடு ய ர்துறிப் பேசி ;

வம்மரதனேக் கேட்டாயா, தம்பி ! இங்கோர்

வயோதிகன்தன் கைபற்றி ஊன்றிச் செல்லும்

கம்பாகக் யோகின்ருள் தமது முல்அல !

கடுகளவும் நியாய மிதில் உண்டோ ?’ என்ருள்.

அக்காவின் ഥമ44തുക്ക முதலாய்க் கொண்டே

அழகாகக் திட்டமொன்று திட்டி விட்டான் !

எக்காலும் இளைஞருடன் பழகி டாத

ஏதுமறியாச் சிறுமி முல்லை தன்னைத்

தக்கான்யோல் தனியாக இரவில் பார்த்துத்

தான் அவளைக் காப்பாற்ற வேண்டு மென்ப(து)

அக்காவின் விருப்பமென மெய்போல் கூறி -

அன்றிரவே கடத்திவிட்டான் ஊரை விட்டே !

64