பக்கம்:பூங்கொடி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

70

75

80

85

90

சிறையினுட் பூங்கொடி

காரிரு ளாட்சியிற் கட்டுனும் மாந்தர் கூரிய நெடுவேல் கொளுவிய காவலர் இருகிலம் மருவிய இருதிணே எனப்படும் பொருள்கள் யாவும் புவிமிசைச் சோர்ந்தன ; நெஞ்சினே வருத்தும் கெடுத்துயர் ஒன்றும் , துஞ்சுத லொழிக்க துணைவிழி யிரண்டும், வஞ்சியின் மனத்து வளர்தமிழ் மூன்றும், சூழ்மதிற் சிறையினுட் சோரா திருந்தன ; தாழ்குழல் ஆங்குக் கனியிருங் கனளே ,

கதிரவன் தோற்றம்

கொடுங்கோ லாட்சி நெடும்பகல் கில்லாது ; மடம்படு மாந்தர் மதியொளி பெறுங்கால் படும்படும் அந்தக் கெடும்பரின் ஆட்சி ; உயிர்வரின் உக்குறள் ஒடுகல் போலக் கதிர்வர வறிந்து காரிருள் ஒடிப்

பதுங்கி மறைந்தது, பகலவன் வளர்த்தான் ;

அறமன்றத்தில் பூங்கொடி

மறமிகு காவலர் வயங்கிழை தன்னை அறங்கூ றவையத்து கிறுத்தின ராகத் திறம்பா வுரையினர் செவ்விய மனத்தினர் கோல்போல் ஒருபாற் கோடா நடுவர் பால்போல் முகத்துப் பாவையை நோக்கிக் குற்றஞ் சாற்றினர் ; மற்றவள் மறுத்துச்

செற்றேன் அல்லேன் செந்தமிழ் ஆணை ; உற்ற இக் கொலையில் ஒருதொடர் பில்லேன் ,

180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/199&oldid=665682" இலிருந்து மீள்விக்கப்பட்டது