பக்கம்:பூங்கொடி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

150

155

160

கிழார் திறம் அறிந்த காதை

நங்கையின் குளிர்முகம் நாளெலாம் பழகிய துங்க முகம்போல் கோன்றுதல் கண்டேன் பூங்கொடி முகமோ பூமியில் நாளும் எங்கிடச் செய்க.என் இளமகள் முகம்போல் தேங்கெழில் பொங்கித் திகழ்வதுங் கண்டேன் , அடங்காக் களிப்பும் அறியாத் திகைப்பும் விளங்காக் துயரும் உளங் சனிற் கொண்டேன் :

கிழற்படங்கண்டு கிற்றல்

என்றிவை கூறி ‘ என்னுடன் வருக ! என்றவர் தனியறை ஒன்றனைத் திறந்து , கிழாரும் அவர்மனக் கிழத்தியும் இணைந்த வண்ணம் பொலியும் கண்கவர் எழிற்படம் முன்சுவர் கன்னிற் பொலிவது காட்டக் கண்டஅம் மூவரும் கண்விழித் தயிர்த்தனர் விண்டிட அறியார் வியர்வியர்க் திருந்தனர் : மலேத்து கின்றிடும் மலேயுறை யடிகள், கலைத்திறங் காட்டும் காரிகை படமும், நிலைத்துச் சிலையாய் கிற்பவள் முகமும், வேற்றுமை யின்றித் தோற்றுதல் கண்டு கோற்றாெடி முகத்தின் குறிப்பை நோக்கினர் ; அசையாப் பூங்கொடி, அன்னேயின் முகமும் நசைசேர் படத்தில் நங்கையின் முகமும் பெருகிலக் கிழாரின் பேசா முகமும் திரும்பத் திரும்பத் திகைத்து நோக்கினள் ;

அருண்மொழி விளுதல்

அருண்மொழி விழியும் அருகினில் கிற்கும் பெருகிலம் உரியவர் இருவிழி யும்புனல்

191

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/210&oldid=665695" இலிருந்து மீள்விக்கப்பட்டது