பக்கம்:பூங்கொடி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைக்கண்ணி தோன்றிய காதை

185 பொங்கும் புகழ்நூல் பூண்டாப் என்கோ !

140

145

100

155

160

ஆயிரம் பகை.காம் ஆர்ப்பரித் தறினும் துவென இகழ்ந்து கோள்வலி காட்டி எழிலர சோச்சும் தமிழே என்கோ! கடல்பொங் கலையில் கறையான் வாயில் சுடர்னரி நாவில் சுழிபடும் ஆற்றில் தப்பிப் பிழைக்க தமிழே என்கோ ! உன்னுயர் ெ ருமை உரைத்திட ஒருகா தன்னல் இயலேன்’ என அக் தையல்

அந்தி வந்தது

பாடின னாகப் பையென மாலை கூடிவங் துற்றது; கூடடை பறவை, மணியொலி கேளா மாணவச் சிறுவர் அணியணி யாக ஆர்ப்பது போலப் Low LJ I இாைங்கன பசுமாங் தோறும்; குலவிய கம்பணி ஆற்றிய கொழுநர் அயர்வொடு வருவரென் றகனே ஆற்றிட நகைமுக மாகார் வழிவழி நோக்கினர்; காடொறும் பயிலும் கங்கையர் பாட்டொலி மாட மிசைதொறும் மலர்ந்து பாக்தன; கால்விரல் சதிசொலக் கைவிரல் மொழிசொல நூலிடை நுடங்க துதல்வியர் வரும்ப நீள்சடைப் பின்னல் நெளிந்து பின் துவளப் பாவையர் ஆடல் பயிலும் அரங்கில் மேவிய ஒலியும் மிடைக்து பரந்தன; முழவொலி யாழொலி முடுகி எழுந்தன; குழலியர் முன்றில் கோலஞ் செய்தனர்; ஆவலொடு திரும்பும் ஆவினங் கண்டு

29

m

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/48&oldid=665791" இலிருந்து மீள்விக்கப்பட்டது