பக்கம்:பூங்கொடி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

lb

I, (1

55

60

திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை

குழப்பம் விளைத்துக் கூட்டங் கலைத்தனர், விளக்கொளி அவித்தனர் விணர், ஒருசிலர் பாறைக் கல்லோடு பக்கம் வந்தனர், வீரச் செயலென விழைந்தனர், தலைமிசை ஓங்கினர், அவ்வுழி உற்றாெரு தோழர் தாங்கினர் அதனேக் கடுத்து நிறுத்தினர், கடுத்திரார் ஆயின் கலே தாள் ஆகும், உடலும் உயிரும் உலகுக் காக்கினென், இடரினைக் கண்டு தொடைநடுக் குறுதல் மடமை அன்றாே மதியிலார் செயலது,

நாவலரின் முன்னை நிகழ்ச்சி

யான்புரி அலுவலில் என்விலக் குற்றேன்? மீன்புலி கயலால் மேம்படு தமிழக விடுகல குறித்து விளம்பினேன்; தமிழ்மொழி கெடுதலே இன்றிக் கிளர்ந்கெழப் புகன்றேன், இவையே யான்செய் தவறென இயம்பி, வண்ணப் பழிவான ாளுர் விலக்கினர்;

நாவலர் ஊக்கமூட்டல்

மதுப்பூங் குழலி மாநிலத் தித்துயர் பொதுப்பணி புரிவோர்க்குப் புதுவ தன்றே! விதுப்புறேல் கின்பணி வீறுற் ருேங்கும்: என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள், ‘நன்றுநன் றைய சான்அய ரேன்.இப் பணியே உயிராப் பாரில் கொண்டுளேன் ;

உலகியல் நிலைமை

உலக மாந்தர் கிலேதான் என்னே! நிலையிலாக் கொள்கை நேர்மை இன்மை

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/70&oldid=665816" இலிருந்து மீள்விக்கப்பட்டது