பக்கம்:பூங்கொடி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்ெ காடி

65

70

75

80

கலேயெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள் பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்; மறுநாள் மாறி மதியே இல்லார், சிறியார் எனப்பழி செப்புவர் அந்தோ!

தொண்டர்தம் பெருமை

கல்லன செயலே நாளும் ஆற்றும் வல்லமை பூண்டு வழுவிலாக் குறள்நெறி பரப்பிக் கடவுட் பள்ளியில் பைந்தமிழ் சிறக்கப் பணிபுரி சீரியோர் மலையுறை அடிகள் தம்மை, அறியார் கூடி காத்திகர் என்று விலுதல் கண்டோம்; வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும் கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்; தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ! என்ற மொழிப்பொருள் உணர்ந்தேன் ஐய!

பூங்கொடியின் உறுதிமொழி

கின்றன் பெருமையும் சீனிலம் அறியும்; எத்துயர் வரினும் எடுத்த பணியே இலக்கெனக் கொண்டு இயங்கலால் அன்றாே இலக்கியர் என்றாேர் விருதினத் தத்தனர்; பேரா சிரியப் பெரியோப் கின்போல் யாரே செயல்செய வல்லார் யானும் கின்வழி கொண்டேன், கிலேயாப் கிற்பேன், என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே

எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே,

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/71&oldid=665817" இலிருந்து மீள்விக்கப்பட்டது