பக்கம்:பூங்கொடி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

40

45

50

55

எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்து மனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி,

பொதுப்பணி வேடர்

இருஇரு செல்வி: இளையோன், தமிழ்க்குப் புரிபணி உளத்தில் பூக்க கன்றே! தங்கலம் வேண்டும் தணியா ஆர்வலர் பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்; மதுருலங் கண்ட வண்டென மக்களும் மதிமயக் குற்று வாழ்க்கொலி எழுப்புவர்; புதுகிலே எய்துவர் புகழ்பொது மக்களால்; மேனிலை எய்தலும் மிதிப்பர்.அம் மாங் கரை, நானிலம் இவ்வணம் நடந்திடல் கண்டோம்;

கோமகன் வஞ்சகப் பணி

இளையோன் ருனும் இவ்வழி செல்லும் உளமே உடையோன், கன்னலம் ஒன்றே குறியா வைத்துக் குழைந்து பொதுப்பணி புரிவோன் ஆயினன், பூங்கொடி கின்னே’ வஞ்சித் திருந்து வதுவை புரிதலே நெஞ்சக் கழுத்தி கின்றனன் காணுகி தமிழ்ப்பணி எனின் கலைபணி வாய்என மனப்பால் குடித்து மகிழ்ந்தனன் என்றனள்,

பூங்கொடி வருந்துதல்

‘ஐயகோ தமிழே ஐயகோ தமிழே! செய்ய தொண்டுளம் சிலரே கொண்டனர்; உன்பெயர் சொல்லித் தங்கலம் நுகர்வார் கின்னலம் சிறிதும் கினேயார் உளரே!

என்றுளம் ஏங்கி இனத்தனள் இளங்கொடி,

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/75&oldid=665821" இலிருந்து மீள்விக்கப்பட்டது