பக்கம்:பூங்கொடி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

20

80

35

தொல்காப்பியம் உணர்ந்த காதை

பூங்கொடி வினவல்

‘ஊரில் புதுமை உற்ற துண்டுகொல்? அன்னையும் கோழியும் என்பிரி வாற்றி நன்னல மோடவர் துன்னினர் கொல்லோ? உரையாய் தாயே” என்னலும் உன்னேத்

தாமரைக்கண்ணி மறுமொழி அருண்மொழி நிலைமை

திரைவாய்க் கடல்நகர் திருத்துவான் வேண்டித் கனியே விடுத்ததால் தையலர் இயல்பான் கனிகலங் கினர்பின் நலிவு துடைத்துச் செந்தமிழ் காக்க வங்கவள் என்மகள்,

னங்க இடும்பையும் ஏற்றிட வல்லாள்,

ப ைகனறி வடிவேல் பைந்தமிழ் காக்கும் குகைவதி புலிபெறு குலக்கொடி அவளாம், அவன்வழி வர் அவள் அஞ்சாள் பகையைக் கவண்விடு கல்லால் கலங்குதல் செய்யாள், என்.று தேறினள் எனுமுரை கேட்டு மின்றவள் என் காப் வாழிய’ என்றனள்;

கோமகன் நிலைமை

‘குலக்கொடி இன்னுங் கூறுவென் கேட்டி! கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சிய கோமகன் சிலசொடு குழுமி ஆங்கண்

பாமக கிைய பாவலன் பெயரால் படிப்பகம் கிறுவிப் பணிபூண் டொழுகினன்; உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார் தடைக்கல் இட்டிலர் தமிழின் பெருமை முடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/74&oldid=665820" இலிருந்து மீள்விக்கப்பட்டது