பக்கம்:பூசைப் பாமாலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக, கoக பாக்களின் தொகுப்பு நூல் இது. இந் நூல் சைவ வைணவ வேறுபாடு இன்றி, சி வ இன யு ம் திருமாலையும் பின்னிப் பிணக்கிறது. கடவுளைப்பற்றிப் பேசும் நூல்கள் எல்லாவற்றி. லும் தலைசிறந்த நூலாகிய திருவாசகமே இந் நூலேப் பெரிதும் அலங்கரிக்கிறது. நூற்றி ஒரு மணிகளில் கச.மணிகள் திருவாசகத்தினின்றும் பொறுக்கிப் பதிக்கப் பெற்றவை. மொத்தம் இ ந் நூ லே அழகு படுத்தும் ஆசிரியர் நாற்பத்திருவர்; நூ ல் க ரிை ன் எண்ணிக்கை இருபத்தேழு. நூற்றி ஒரு பாக்களில் கடவுளோடு நேராகப் பேகம்பாடல்கள், எங் எஞ்சிய உஅ-பாக்கள் படர்க்கைப் பாடல்கள். இப்பொறுக்கு மணி க.ஆர ம ன த் தி ல் பதித்து யாவரும் ம கி ழ வேண்டும் என்பதே இந்து ல் வெளியீட்டின் கருத்து. நன்முகப்படித்து உணர்வதற்காகச் சொற்கள் பிரித்து அச்சிடப் பெற்றிருக்கின்றன. - ராய.சொ. 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/96&oldid=836454" இலிருந்து மீள்விக்கப்பட்டது