பக்கம்:பூமியின் புன்னகை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

73


இருபதாம் நூற்றாண்டின் பாவபுண்ணியங்களைப்
பெரும் பான்மை சிறு பான்மையால்

மனிதர்களே நிர்ணயித்து விடுகிறார்கள்.
ஓட்டு அதிக முள்ள பொய்யே மெய்

ஓட்டு அதிக மில்லாத மெய்யே பொய்!