இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆவை எஸ். ஆறுமுகம் ; ; ;
கடிச்தாகப் போய் சொல்லியனுப்பினேன். கடைசி:ா என் தந்திரமும்
பனிக்கது. எனக்கு மந்திரிக்கச் செல்லம்மாவின் அப்பாரு
வேண்டியிருந்ததாலேதானே உங்க மனக திடுகின்னு மாறிச்சு:
இல்லையானா அந்த ஆளைக் கம்மாவா விடுவிங்க? அப்பா,
த் செல்லம்மாவும் தானு:ம் உயிருக்கு விர். ఖిభ ఉ ఊ భౌణాఫ్రిజె జి;
- கடனைப்பத்தி இனித் தொந்தரவு பண்ணாதிங்க?" என்றாள் கமலா,
தன் ஆசை மகனைப் பாம்பு நீண்டவில்லை என்றறிந்ததும்
மேஸ்திரிக்குப் போன உயிர் திரும்பிற்று. சிது குழந்தையானாலும்
விதரனை புரிந்த பெரியவர்கனைப் போன்று .ேசிய தன் புதுல்லியின் உயரிய மனப்பண்டையும், தந்திரத்தையும் கண்டு அப்படியே ஆன்டோடு
அவளை அனைத்துக்கொண்டார்.
தன்னைப்பற்றி இவ்வளவு அக்கறைப்பட்டிருக்கும் மேஸ்திரி மகளைக் கண் கொட்டாது பார்த்து நின்ற சிங்காரத்தின் கண்களின்றும்
-