உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

i

{ }

பூவையின் சிறுகதைகள்

  • -4 د سپس تپه سی مربی تیم به * سيتبع ثم سيسو و و : " بي : விஷக் கடியையும் போக்குவதில் சிங்காரம்

”بربM

ந்ெத

K.

பிரக்யாதி பெற்றவன் என்ற எண்ணம் மின்னல் போல

r to

ു

స్థ

も、リ。釜,、リ。。 ፨ r - 2ళి } : ; orr::ళ్ల *~. மஸ்திரியின் மனத்தில் உதித்தது. "மகள் உயிர் சிங்காரத்தின் கையிலே

(?

ான் இருக்குது; அவன் மனது வச்சாக் கமலாவை உயிரோடே

Yor

.

ாணலாம். ஆனா கொஞ்ச முந்தி தயவு தாட்சண்யமின்றிப் பேசின

னக்கு அவன் இரக்கப்படுவானா? பகவானே" எனத் தன்னுள்

னைத்துப் பார்த்த மேஸ்திரி, அப்போதுதான் சிங்காரம் அவன் மகளின்

శ

స్థ

நி

§

கொண்டிருக்கும் பாசத்தை உணர்ந்தார். தனக்கு வந்தால் அல்லவா

مسي

3.

ఓబీజ్డ్

தெரியும் தலைவலியும் காய்ச்சலும் அவனைக் கடிந்து சரட்டைக்

ே

கழற்றிக் கொடுக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தியதற்குத் தண்டனையாக

த் இச்சம்பவம் தேர்ந்திருக்குமோ என்றுகூட நினைக்கலானார்.

"மேஸ்திரி ஐயா, இந்தாங்க சரடு கடனுக்கு வச்சுக்குங்க! எதுக்கு இப்படி மலைச்சுப் போய் நிக்கறிங்க? வாங்க உங்க வீட்டுக்கு, பாம்பு விஷத்தை மந்திரிச்சுக் கண்சிமிட்டிற நேரத்திலே தனிச்சிடறேன்" என்றான் சிங்காரம் பதட்டத்துடன்.

மேஸ்திரிக்குத் தன் செவிகளை நம்பவே முடியவில்லை.

"சிங்காரம், என் சின்ன புத்தியாலே உன்னைச் சந்தேகிக்கத் தப்பா நெனைச்சேன். என்னை மன்னிச்சுப்பிடு. நான் சொல்றதைத் தட்டாமல், அந்தச் சரட்டை உன் மகள் கழுத்திலே போட்டுப்பிட்டு 4.೩T என் மகள் உயிரைக் காப்பாத்தித் தந்தா அதுவே நீ எனக்குக் கோடி ரூபாய் கொடுத்த மாதிரி..."

சிங்காரம் பின்தொடர, மேஸ்திரி ஒட்டமும் நடையுமாகச் சென்றார். சென்று பார்த்தார். அவர் வீட்டில் கண்டகாட்சி அவரைப் பிரமிக்கச் செய்தது. சர்வ சாதாரணமாகக் குதுரகலத்துடன் நின்றுகொண்டிருந்தாள் அவர் பெண் கமலா அப்படியென்றால் விஷம் தானாகவே அகன்று விட்டதா, என்ன? -

"அப்பா, முதலிலேயே சொல்லிடுறேன். நீங்க என்னையோ, நம்ப வேலைக்காரனையோ கோவிச்சுக்கப்படாது. செல்லம்மாவுக்கு மேலுக்கு முடியலைன்னு கேட்டதும் பார்க்க ஒடியாந்தேன். அப்பத்தான் நீங்க அது அப்பாவைக் கண்டபடி, கோவிச்சுக்கிட்டு, சரட்டைத் தரத்தான் வேணுமின்னு கண்டிச்சிங்க. அப்போ இருந்த அவரு மனசு உங்களுக்கு எப்படித் தெரியும்? என்னைப் பாம்பு