143 பூவையின் சிறுகதைகள்
கொண்டாந்தேன். எதுக்கும் தலை எழுத்துன்னு ஒன்னு இருக்கில்லே.
இ
நான் சொல்றதைக் கேளு, இதிலேருந்து புரியலையா நீ எனக்கே தான்
மியிலே பொறந்தவளுன்னு." என்று சொல்லி மெல்ல நெருங்கினான்
越
م &
மாரி. அவன் பார்வையில் வெற்றியின் மிடுக்கு!
இமைப் பொழுதிற்குள் எவ்வளவு கோர சம்பவம்
நி
கழ்ந்துவிட்டது? பித்துப் பிடித்தவள் போலான குணவதி மற்றும் ஒர்
த
வணை முத்தையனைப் பார்த்தாள். பேசவும் திராணியிழந்து விழுந்து
露
கிடந்த முத்தையனைக் காண அவளுக்கு அழுகை பீறிட்டது. கடைசியில் எல்லாம் கனவு தானா என்றெண்ணிய அவளுக்கு ஒர் நினைவு மின்வெட்டிற்று.
"மாரி முத்தையன் மேலே உனக்கிருந்த வஞ்சம் தீர்ந்து போச்சில்லையா? ஆனதாலே ஒம்மேலே எனக்குள்ள பழியைத் தீர்த்துவிட வேண்டியதுதான் பாக்கி. பாவிப்பயல்..." என்று வெறிப்பிடித்தவள்போலக் கர்ஜித்த குணவதி ஒரே மூச்சில் மாளியைப் பிடித்துத் தள்ளினாள். மாரியின் தலை கரையிலுள்ள படிக்கல்லில் படாரென்று மோதியது. அவ்வளவுதான். ரத்தம் பீறிட்டது. பிறகு முத்தையனைத் தொட்டுப் பார்த்தாள். உடல் ஜில்லிட்டிருந்தது. அதே சமயம் அமைதியுடன் ஒடிய ஆற்றில் சரண் புகுந்தாள் குணவதி.
"குணவதி, குணவதி"
தொடர்ந்து கேட்ட குரலைக் கண்டு விழித்தெழுந்தாள், கனவு கண்டு விழிப்பவள் போல. -
'சந்தேகமில்லை. நிச்சயமாக மச்சானேதான் இப்படிக் குணவதி தன்னுள் முனகினாள். சற்று முன் கண்டது பூராவும் வெறும் கனவு என்பது அப்பொழுதான் அவளுக்குப் பிடிப்பட்டது.
"மக்சான்'
ஆச்சரியம் தொனிக்க ஆர்வத்துடன் அலட்டினான்.
"குணவதி, அன்னிக்கு நானும் மாரியும் பந்தயம் வச்சிக்கிறதா ஒப்பந்தம் கட்டினோமில்லையா? அதெல்லாம் அந்தப் பயமவன் மாரி செஞ்சிருக்கிற கபடம். இப்பத்தான் ஒவ்வொண்ணாத் துப்பு துலங்குது; விடிஞ்சதும் தானே படகுப் பந்தயம். அப்ப நான் படகு ஒட்டத் தொடங்கினதும் என்னை அப்படியே நடுத் தண்ணியிலேயே படகைக்