பக்கம்:பூ மணம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 ஏதேதோ பேசித் தீர்த்தார்கள். கதையுலகம்பற்றிப் பேச்சு எழுந்தது. 'மல்லிகா, உங்கள் முதல் கதை எது ? எழுத்தாளர் களுக்கு முதல்கதைதானே அதிக முக்யத்துவம் வாய்ந்தது. தாய்க்கு முதல் குழந்தைபோல!’’ ‘'என் முதல் கதையா, விஜயா அது ஒரு புண்பட்ட உள்ளத்தின் வேதனைப் பிரதிபலிப்பு; உண்மை நிகழ்ச்சி யுடன் முடிவு கற்பனையாகிவிட்டிருக்கிறது.’’ கதையைக் காட்டாமல் விமரிசனம் கூறினுல்...?? 'கதையை இதோ தருகிறேன். என்ருளே ஒழிய, அவளுக்குத் தன் முதல் கதையை விஜயாவிடம் கரட்ட மனமொப்பவில்லை. அவள் தயங்கினுள். வேறு ஒரு கதையைக் காட்டினுல் என்ன-! மல்லிகா யோசனை செய்தாள். - 'மல்லிகா, உங்கள் முதல் கதையின் தலைப்பு சிதைந்த காதல் அல்லவா ??? இதைக் கேட்டதும் மல்லிகா அயர்ந்து போள்ை. அவளிடமிருந்து எப்படி இனி மல்லிகா தப்ப முடியும் ! மறு விடிை விஜயா அவளது முதல் கதையைப் படித்து முடித்தாள். - 'மல்லிகா, இந்தக் கதையைப் படித்து இதில் உள்ள ராஜேந்திரன் என்ற பெயரைக் கண்டவுடன் எனக்கு ஞாபகம் வருகிறது. ராஜேந்திரன் என்பவரை உனக்குத் தெரியுமா? பாவம், பூமா என்ற தன் இளம் மனேவியைப் பரிதவிக்கவிட்டு அவர்...?? . - 妙 விஜயா முடிப்பதற்குள் மல்லிகாவுக்குப் பொறுக்க அவர்.:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/131&oldid=835375" இலிருந்து மீள்விக்கப்பட்டது