பக்கம்:பூ மணம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}86 மேல்விகள், நீ என்றென்றும் என் இதயராணிதான்! என் உள்ளத்தில் மணக்கும் பூ மணம் நீ! இது என்-நம் காதலின் மேல் ஆணே...' - மன நெகிழ்ச்சியின் துடிப்புடன்-இதயக் கனவுகளின் ஒன்று கூடிய நிறைவுடன்-வாழ்கின்ற காதலின் வளப்பத். திறனுடன் ராஜேந்திரன்-டைரக்டர் ராஜேந்திரன் தம்முள்ளாகப் பேசிக்கொண்டார். ஓர் அரைக்கணம் அப்படியே சிலேஉாளுர், மல்லிகா! நீதான் என் கனவின் வாழ்வு!...வாழ்கின்ற கனவின் நிதர்சனமான சாட்சியம்: நீ! நீ இன்றி நான் இல்லே!... சுடுநீர் வழிந்தது. அவர் மேனி சிலிர்த்தது. சுடுநீர் சுட்டுவிட்டதோ? சிமேல்லிகா :-டைரக்டர் ராஜேந்திரனின் காதல் நெஞ்சில் மல்லிகா அந்த இன்பஸ்பரிசமாக உருமாறி ேைளா?... மாதாகோயில் மணி முழங்கத் தலைப்பட்டது!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/192&oldid=835505" இலிருந்து மீள்விக்கப்பட்டது