பக்கம்:பூ மரங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 冠静象 உண்டாக்கிட்டுது. நான் எவ்வளவோ நினைச்சேன் கடவுளு இப்படிப் பண்ணிட்டாரே. அந்தப் பொண்ணு-பாவம், அதன் தலையெழுத்து இப்படியெல்லாம் கஷ்டப்படனும்னு இருக்கு-மெலிஞ்சு நொத்துபோகுது. ஊம். என்ன என்றது: அது சரி. உனக்கு யார் மேலாவது சந்தேகமிருக்கா? என்று கேட்டார் அவர். - யாரைச் சந்தேகிக்க முடியும்? வேண்டாதவங்க-இப் படிப் பண்ணக்கூடியவங்க-யாரும் இல்லையே. இருப்பதாகவே தெரியவியே......" அவள் கன்னத்தில் கை வைத்து சோகமாக உட்கார்த்து விட்டாள். - வெளியே வந்து எட்டிப்பார்த் தாள் தாவன்ஞ வின் மனைவி, நீலாவதியா? வா. உன் மகளுக்குக் கல்யாணம் பண்ணி துக்கம்கொன் டாட :ேண்டிய நிலை வந்துட்டுது: என்று அனுதாபம் அறிவித்தாள். - - "என்னம்மா செய்றது? இப்படி நடக்கணும்னு இருக்கே. யாரைக் குறைசொல்றது? விதியைத் தான் நொந்து கொள்ள ணும் என்று சோக மூச்செறிந்தாள் நீலாவதி. 'விதி என்ன செய்யும்? எய்தவன் எவனே இருக்க, மேலே வந்து விழுந்த கல்லே நொந்துகொண்டதாம் மாங்காய் இந்தக் கதையிலேதானிருக்கு நாம் பேசுறது. மனுஷா செய் றது தானே எல்லாம் என்ருர் ஆவர். - 'மனுஷாள் செய்றது தான் குலும் நம்ம வேலையும் பொழுதும் சரியாக இல்லாப் போகப் போய்தானே இப் படில்லாம் வருது...இன்னுெண்ணுல்வா, உங்களிடம் சொல்ல லாமா வேண்டாமான்னு நினச்சேன். சொல்றதுளுலே ஒரு குத்தமும் இல்லேன்னும் தோனுது என்று தயங்கிளுள். என்னது? தோணினதைச் சொல்லு சும்மா என்று தைரியப்படுத்திஞர் அவர், யாராவது ஏவல் வச்சிருக்கலாம். ஏவலிளுலே தீப்பிடிச் சிருக்கணும்னு ....."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/110&oldid=835705" இலிருந்து மீள்விக்கப்பட்டது