பக்கம்:பூ மரங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசத்தம் கலர்ந்தது 139 "இந்த அம். நல்ல ஆளுல் என்ன? இவள் செயலும் பண்பு - த்றி பலர் பலவிதமாகப் பேசும்படி இாண் அம்மாளுக்கே அது தெரி க. து . . கம்! என்து தி:த்தார் பண்டிதர். விளக்கு வனங்கி நின்ற போன்னம்மா விழித்து தோ என்று கேட்டாள்.

急 அசிக்கன் லேட்"டில் ஒளி ஏற்றி வெளிச்சம் பரப்பினுள், வாரும்...ஏது இவ்வளவு அ:ைசசம்' என்து கேட்டாள்.

';{ . ين

இல்லேயா? என்று விசாரித்தார் அவர், இல்லையே. உட்காரும் என்னுள் பொன்னம்மா. 'இல்லே யில்லே. அவசரமா ஒரு சேதி சொல்லிவிட்டு நான் போகவேண்டியதுதான். இங்கே இந்த வேளையிலே ஐயா இல்லாதபோது நான் வந்திருக்கப்படாது. ஆளு. இது அவசரமான காரியம். முக்கியமான சேதி கூட. அம்மா, உங்க காதிலே ஏதாவது பேச்சு விழுந்துதா?” பொன்னம்மாள் என்னவோ ஏதோ என்று கலவர மடைந்தாள். ஏன்? என்ன விஷயம்? நான் யாரு வீட்டுக்கும் போறேனு என்ன, எனக்கு ஊருச் சமாசாரம் தெரிய? என்று சொன்னுள், பாரிடமும் எப்படி வேண்டுமானுலும் பேசும் திறமையை வளர்த்திருந்த பண்டிதருக்கு உலக அனுபவம் போதாத இந்தப் பொண்னு கிட்டே எப்படி விஷயத்தை ஒளிவு. மறைவு இன்றிச் சொல்வது என்றே தெரியவில்லை. திகைப் பும் தயக்கமும் சூழ்ந்திருந்தன. அதனுல் மென்று மென்று பேசிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/140&oldid=835769" இலிருந்து மீள்விக்கப்பட்டது