பக்கம்:பூ மரங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது லே செய்து, ஒடியாடி அலஞ்ச அலுப்பு. துங்கிளுல் தல்லா ம் போல் தோணிச்சு, பால் குடிக்கலிய்யான்னு கேட்டத்துக்குக்கூட அப்பறம் பாத்துக்கிடலாம்னு சொல் விப் போட்டு, தலையனே எடுத்து வைச்சுத் தலையைச் சாய்த் தேன். அவ்வளவுதான் தெரியும். நல்ல துரக்கம். எவ்வளவு நேரம் துங்கியிருப்பேளுே எனக்கே தெரியாது. அடிச்சுப் போட்ட மாதிரிக் கிடந்திருக்கேன். அவ்வளவு அசந்த தாக்கம்..." . "துக்கம் சண்டாளன்லா சனியன். பக்கத்திலே என்ன நடக்கு, எது நடக்குன்னுகூடத் தெரியவிடாதே பிடிச்சுக் இட்டு துரன்து சொன்கு!’ என்று பொன்மொழி உதிர்த்தது. அருகின் இருந்த அனுபவம் ஒன்று! - நீலாவதி கொட்டாவி விட்டுக் கொண்டு தொடர்ந்து ான் ஒன்: திடீர்ன்னு பாதாளத்திலிருந்து யாரோ கூப் 2ாதிரிக் குரல் கேட்டுது. களுவிலே பேசுற மாதிரி, து போல இருந்தது. யாரோ பலமாக உலுப்பி :ம், திடுக்கிட்டுப் போயி எழுந்தேன். மேலெல்லாம் பத்துச்சு, பயங்கரமான சொப்பனம் கண்டு பதறி எழுந்தா எப்படி உடல் பூரா உதறி நடுங்குமோ, மனசு எப்படித் திக்கு இக்குன்லு அடிக்குமோ அப்படியிருந்தது. எங்கே பார்த் தாலும் ஒரே வெளிச்சம். சொக்கப்பன கொளுத்தினு பக்கத் திலே எல்லாம் பளீர்னு தெரியுமே அது போல வெளிச்சம், கூச்சல், எனக்கு ஒண்ணுமே புரியலே. என்ன, பட்டனப் பிரவேசம் திரும்பிவிட்டதான்னு கேட்டேன். தீ, பந்தல்லே நீ என்று பதறிக் கூவிளுங்க எல்லோரும். விழித்தேன். அப் புறம் என்ன? என்ன செய்றதுன்னே தெரியலே. அங்கேயும் இங்கேயும் அலஞ்சோம். எல்லாரும் வெளியே போங்க... வெளியே வாங்க...என்று புடிச்சுத் தள்ளியும், இழுத்ததும் தான்...பிறகு தான் எல்லாம் உங்களுக்குத் தெரியுமே!’ & జమెత్తి தனக்குத் தெரிந்ததைச் சொன்னுள். தீப் பிடித்தபோது வீட்டுள் இருந்த நாலைந்து பேரும் இதுபோல் எதையாவது சொல்லிக் கொண்டிருந்தார்கள். தீ எப்படிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/19&oldid=835872" இலிருந்து மீள்விக்கப்பட்டது