பக்கம்:பூ மரங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பூ மரங்கள் கட்டை முதலியன செய்வதற்கும் உதவும். தோட்டங் களிலும், பூங்காக்களிலும் அழகு மரமாக வளர்க்கப் படுகிறது. தோட்டக் குறிப்புகள்: அநேகமாக விதையில் இருந்து வளர்க்கின்றனர். ஈரமுள்ள பகுதிகளில் மெதுவாக வளரும். பொதுப் பூங்காவிற்கும் தோட்டங்களுக்கும் ஏற்ற சிறந்த மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/217&oldid=835930" இலிருந்து மீள்விக்கப்பட்டது