பக்கம்:பூ மரங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔8 வசந்தம் மலர்ந்தது பிளேகளே இப்படித்தான். எதை யெடுத்தாலும் பேய்க் குத் தம், தெய்வம் கொடுத்தது, கருப்பண்ணசாமி பார்த்துட் டான், கொள்ளமாட்டான் கிழிச்சிட்டான்னு புலம்பி அந்தக் கோயிலுக்குச் செய்யனும், இந்தச் சாமிக்குப் படைக்கனும், மந்திரிக்கனும் அது இதுன்னு பிராணனை வாங்கி, பணச்சிலவு வைக்கிறது முண்டங் க!' என்று நெஞ்சொடு புலம்பினர் அ:ெ , ‘ராசத்துக்குப் பேயாவது, சீக்காவது! வயசு காலமில் * புருஷன் பக்கத்திலே இருக்கலும். அவள் அதிர்ஷ்டம் கல்யாணமான அன்னைக்கே அந்தப்பயல் ஒடிப்போயிட்டான். அவனுக்காக அந்தத் தேவடியா - நாடகக்காரி தான்காத்திருப்பா போலிருக்கு, திடீர்னு அவநெனப்பு வந்திருக் கும் பையனுக்கு! -இப்படி நினக்கவும் அவருக்குச் சிரிப்பு வந்தது. 'மாப்பிளே வராமலே போயிட்டான்ன, நீலாவதி என்ன செய்வு ?...ரா சம்? புத்தி கெட்ட ராட்டுக! ராணிகள் மாதிரி பெருமையா வாழ்ந்ததை விட் டுட்டு கூத்தாடிப் பயலுக்கு மகளைப் பொண்டாட்டியாக்க நினைச்சாளே நீலாவதி. அவன் என்ன செய்வான்? கூத்தாடிப் புத்தியைக் காட்டிப்போட் டான் . இனிமே...? குலத்தொழில் ஆரம்பவிழா பண்ண வேண்டியது தானே!" இப்போது அவருக்கு அதிகச் சிரிப்பு எழுந்தது. உள்ளத் தில் குமிழிட்ட திருப்தி முகத்திலே மலர்ந்தது. தெரு வழியே தாகுகளே சிரித்துக்கொண்டு நடக்கிருேமே என்று தன்னினே விந்து நடந்தார் அவர். "என்ன பண்ணையார்வாள்! ஏது பிரமாத ஆனந்தம் ξ3: "εί και சே! ஹெஹ’ என்ற சத்தம் அவருக்கு விழிப்பு உண்டாக்கியது. திடுக்கிட்டுப் பார்த்தார். சிவன்கோயில் தெரு இடது பக்க வரிசையிலே நடுநாயக மாகத் திகழ்ந்த பெரிய வீட்டின் திண்ணையில் நின்ற பெரிய மனிதர் தான் பேசிஞர் தெருவில் வீட்டையொட்டி வில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/59&oldid=836073" இலிருந்து மீள்விக்கப்பட்டது