பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 75 கொழுப்புத் திசுக்களைக் கொண்டு வந்து, அந்த எடையைத் தாங் குமாறு இடுப் பின் கீழ் பாகத் தில் சேர்த்து விடுகின்றன என்றும், அதிகமாக வேலையில் ஈடுபடாமல் உட் கார்ந்தே இருப் பதம் , படுத் தே வாழுவதும், சிலருக்குப் பிரசவத்தின் காரணமாக தசைகள் பெருத்து விடுகின்றன என்றும் உடற் பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இடையழகும் பின்னழ கும் பெறவேண்டுமானால், அவற்றிற்குரிய பொருத்தமான பயிற் சிகளைக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பயிற்சிகளை முறையோடு செய்து கொண்டே வந்தால், சிறப்பான பயன் கிடைக்கும். ஆண், பெண் அம்சமான உடலமைப்புக்கு ஒரு அளவு கோல் வைத்திருக்கின்றனர். ஆண் உடலுக்கு, இடுப் புக்கும் மார்புக் கும் 6 அங்குலம் வித்தியாசம் இருக்க வேண்டும். அதாவது இடுப்பளவு 30 அங்குலம். இதற்கு மேலும் இருக்கலாம். பெண்களுக்கு 10 அங்குலம் இருக்க வேண்டும். இடுப் பளவு 25 அங்குலம் - மார்பளவு 35 அங்குலம்; அதனால்தான், உலக அழகிகளின் உடல் எடையை 35 25-35 என்று கூறுகின்றார்கள். அதாவது மார்பளவு 35 9ே:இடுப்பளவு 25; பின்புற அளவு 35 அங்குலம் அதுதான் கவர்ச்சியாகத் தோன்றும்.

  • 2 ணவு © Ꭻ ᎶᎼ) ᏧᏠᏏ :

பயிற்சிகளைச் செய்வதால் மட்டும் உடல் எடை குறை யாது. கரையாது. பின் புறத் தசைகளும்