பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 9.3 mm= -ш பிடிப்பவர்களிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் என்று ஆராய் ச்சியாளர்கள் கணக் கிட் டி ருக்கிறார்கள். பெண்கள் அடிக்கடி நோயில் விழுந்தாலும், எளிதாகக் கரையேறி வந்து விடுகிறார்கள். எல்லா நோய்களிலிருந்தும் எளிதாக, நீரழிவு எனும் நோயைத் தவிர, ஆண்களைவிட பெண்கள் தப்பித்துக் கொள்ளக் கூடிய சக்தி அவர்களிடம் அதிகமாக உண்டு. அதே சமயத்தில் பெண் களைவிட ஆண்களே அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனும் உண்மையும் பெண் களது மன வலிமையை, உடல் வலிமையை நன்கு எடுத்துக் காட்டுகிறது. நாகரிக வாழ்க்கை என்பது, ஆண்களுக்குத் தான் அதிகமான குடுமபச் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. பொறுப்பை சுமப்பதால் தான் ஆண்களின் வலிமை குறைகிறது எனவும் வாதிடலாம்.

  • - . ~~ H + * - ՞Շ

ஆனால் ஆண்களையும் பெண்களையும் ஒரே சூழ்நிலையில் வைத்துப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்திய மேனாட் டு உளநூல் அறிஞர் ஒருவர், ஆண்களை விட பெண்களே அதிக சக்தி ○ * r o * o Թ # * + # ○ H == # பெற்றிருக்கின்றனர் என தனது ஆராய்ச்சியின் முடிவைக் கூறுகிறார். பெண்கள் பிரசவ காலங்களில் தான் அதிகமாக உயிரிழக்க நேரிடுகிறது. ஆனால் அதே சமயத்தில் ஆண்களோ நிறக்குருடு, பரம்பரை நோய் மற்றும் அதிக, பெண் சம்மந்தமான நோய்களால் வலிமை இழக்கின்றனர் என்றும் f j 3λ.) அறிஞர்கள்