பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- "நாங்கள் அரசியல் சட்டத்தை அப்படியே கொளுத்த வில்லை. இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்ற வாச கத்தை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதிக் கொளுத்துகிருேம். அது எப்படித் தேச விரோதமாகும்?' என்று தி ரு ப் பி க் கேட்டார். கலைஞர் அவர்கள் எந்த வாதத்தை எடுத்து வைத் தாலும், புரியாதவர்களுக்கும் புரியும் வகையில் சிறந்த உவமை களோடுதான் விளக்குவார். அதற்கு ஒரு உதாரணத்ை

இங்கே குறிப்பிட விரும்புகிறேன். :

. இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வன்மையாகக் கண்டித்து கலைஞர் பேசும் போதெல்லாம் இலங் கையில் இனப் படுகொலை நடைபெறுகிறது, உடனே இந்தியா தலையிட வேண்டும் என்று சுட்டிக்காட்டிக் கொண்டே வந்தார். மத்திய சர்க்கார் கலைஞரின் பேச்சுக்குக் காது கொடுக்கவில்லை. ஒரே வாத்தையில் அது அயல் நாட்டுப் பிரச்சினை என்று கூறி விட்டது. அதற்கு கலைஞர் பதில் சொல்லும்போது பக்கத்து வீட்டில் படுக்கை அறையில் கணவன் மனைவி பேசிக் கொள் வதில் தலையிட்டால் அது தவறு. அதே படுக்கை அறையில் ஒரு கொலை நடக்குமானுல் அடுத்த வீட்டுக்காரர் தலையிடாமல் இருப்பது பெரிய குற்றம், அதைப் போலத்தான் இலங்கையில் நடப்பது பக்கத்து விட டில் நடக்கும் கொலை என்று குறிப்பிட் டார். நீண்ட காலத்திற்குப்பிறகு இலங்கையில் நடப்பது இனப் படுகொலை தான் என்பதை உணராதவர்கள் உணர்ந்தனர். கலைஞரின் தொடர்ச்சியான பிரச்சாரம் உணரவைத்தது. இதை போலத்தான் ஆட்சி மொழிப் பி ர ச் ச னை யி லு ம் அரசியல் சட்டத்தை எரிக்கின்ற பிரச்சனையிலும் கலைஞர் சுவையான உவமைகளின் மூலம் எடுத்துச் சொன்னர்.

முருங்கை மரத்தில் ஒரு பகுதியில் கம்பளிப்பூச்சி மொய்க் கிறது. அதை அகற்றுவதற்கு அதன் மீது வெண்ணிரை ஊற்று வது வழக்கம். அவ்வாறு ஊற்றுவது கொடிய பூச்சியை அகற்று வதற்குத்தானே தவிர முருங்கை மரத்தையே வே ரோ டு அழிப்பதற்கு அல்ல. அதைப்போலத்தான் அரசியல் சட்டத்தில் இருக்கும் மொழிப்பிரிவில் இந்தி தான் ஆட்சி மொழி என்கின்ற வ்ாசகத்தை ஒரு காகிதத்தில் எழுதி கொளுத்தினோமே தவிர, அரசியல் சட்ட திட்டத்தை அப்படியே எரிக்கவில்லை' என்று மதுரையில் குறிப்பிட்டார். -

இன்ைெரு ஊரில் பேசுகிறபோது "ரோஜாவை சட்டையில் சொருகிக் கொண்டால் அழகாகத்தான் இருக்கும்-ஆல்ை. ய்ாரும் ரோஜாவின் இலைகளையோ, ரோஜாவின் முட்களையோ சட்ட்ையில் கொருகிக் கொள்வதில்லை. முள்ளை அகற்றிவிட்டு

92.