பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் இரண்டு வழக்கையும் ஒன்ருக நடத்த அனுமதித்தார்.'

  • பிறகு மதுரை நகர் போலிஸ் உதவி குப்பிரென்டண்ட் சிவப்பிரகாசம் சாட்சியம் அளித்தார். அவரிடம் வழக்கறிஞர்கள்

பி. டி. ஆர்.

பழனிவேல்ராஜன், பொ ன்முத்துராமலிங்கம் இருவ

ரும் குறுக்கு விசாரணை செய்தார்கள். அதன் விவரம் வருமாறு'.

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

நீங்கள் நகரில் போலிஸ் தடை உத்தரவு போட்டு இருந்தீர்களே? அதற்கு ஆர்.டி. ஒவிடம் இருந்து எழுத்து மூலமாக உத்தரவு எதுவும் பெற்று இருந் தீர்களா?

எழுத்து மூலமாக உத்தரவு எதுவும் பெறவில்லை. எவ்வளவு நாட்களுக்கு முன்பு இந்த உத்திரவைப் பெற்றிர்கள்? - - இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சிலநாட்களுக்கு முன்பு வாய் மூலமாக உத்தரவு பெற்றேன். - போலீஸ் தடை உத்தரவு அமுலில் இருக்கும் போது ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்தவேண்டும் என்ருல் உங்க ளு ைட ய அனுமதியைப்பெற வேண்டும் அல்லவா? , ; ஆம்! அப்படி அரசியல் கட்சிகள் எதுவும் ஊர்வலம், பொதுக் கூட்டம் ந - த் த வேண்டுமென்ருல் உங்களுக்கு எவ்வளவு நாட்களுக்கு முன்பு மனுச் செய்ய வேண்டும்?

7 5r:ఉఅఉల్ முன்பு மனுச் செய்ய வேண்டும். -

94.