பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :.

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :

கேள்வி :

பதில் :கேள்வி :

கேள்வி :

பதில் :

கேள்வி :

இந்தப்போராட்டம் நடப்பதற்கு முன்பு அப்படி மனு எதுவும் வந்ததா?

வரவில்லை.

அப்படிப்பட்ட மனு எதுவும் உங்களுக்குக் கீழ்

உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு வ ந் த தாக ஏதாவது தகவல் உங்களுக்கு உண்டா? தெரியவில்லை. அப்படி மனுக்கொடுத்ததாக இது வரை தகவலும் இல்லை. - சம்பவத் தின்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா? சம்பவத்தன்று நான் மது ைர நகரில் தான் இருந்தேன். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது இருந்ததால் நகரின் பல்வேறு இடங் களுக்குச் சென்று விட்டதால் சம்பவத்தின் போது, நான் அங்கு இல்லை. - -

சம்பவ நேரம் தெரியுமா?

இன்ஸ்பெக்டர் சொல்லித்தான் தெரியும். அண்ணு அறிவகத்திற்கும் அண்ணு சிலைக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு? சரியாகத் தெரியாது. . . . . நகரில் தடை உத்தர்வு பிறப்பிக்கும்போது அதன் நகலை அரசியல், கட்சிக்குக்கொடுக்க, வேண்டும். என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

எனக்கு அப்படித் தோன்றவில்லை. --

தடை உத்திரவு அமுலில் இல்லாத நேரத்தில் கூட

மைக்செட் போட உங்களிடம் அ னு ம தி பெற வேண்டும் அல்லவா? . . . . .

ஆம்!. -- அண்ணு சில அருகிலோ, அண்ணு அறிவகம் அ ரு கி ேலா மேடை எதுவும் அமைக்கப்பட்டு இருந்ததா? - - - இல்லை. ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் தினமும் படிப்பீர்கள் அல்லவா? - . . . .

ஆம்.

i *。も

95